உங்கள் உடம்பினை நீங்களே சுயமாக பாதுகாக்க விரும்பும் வயதில், அவற்றை பற்றி பலரிடம் பேசிகொண்டிருப்பது அனைவரது இயல்பாகும். அவ்வாறு உங்கள் உதடுகள் முனுமுனுக்க, உங்கள் உதடுகள் மட்டும் பப்ளியாக இல்லையே என கவலைகொண்டு அதற்கான...
Category : அழகு குறிப்புகள்
த்ரெட்டிங் செய்த பின் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்போது தான் அவ்விடத்தில் பிம்பிள், புண் வருவதை தடுக்கலாம். த்ரெட்டிங் செய்த பின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவைமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு...
உங்கள் முகத்தில் பிம்பிள் அதிகமாக உள்ளதா? இதனால் உங்கள் முக அழகே பாழாகிறதா? முகத்தில் இருக்கும் அசிங்கமான பிம்பிளைப் போக்குவதற்கு முன், அது வருவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரது சருமத்தில் எண்ணெய்...
நீங்கள் அடிக்கடி ஈரமான டிஸ்யூ கொண்டு முகத்தைத் துடைப்பீர்களா? ஈரமான டிஸ்யூ சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். நம்மில் பலர் அந்த ஈரமான டிஸ்யூவைப் பயன்படுத்தும் போது ஒருசில தவறுகளை...
சிலருக்கு எல்லா லட்சணமும் இருந்தாலும் ஏதோ ஒன்று குறையக தென்படும். இன்னும் சிலருக்கு முகத்தில் ஏதோ ஒரு களை தென்படும். துறுதுறுப்பாகவோ, அல்லது ஜொலிப்பதாகவோ ஏதோ ஒரு அழகு கூடும். இதற்கு நிச்சயம் வெளிப்பூச்சுகளால்...
கரும்புள்ளிகளைப் போன்றே வெண்புள்ளிகளும், மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த வெண்புள்ளி பிரச்சனையானது ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும் வரும்....
முகப்பரு மரபணு பிரச்சனை, ஹார்மோன்கள் பிரச்சனை போன்ற பல காரணங்களால் உண்டாகின்றன. அதனை எளிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலமா சரிசெய்துவிட முடியும். வெயில் காலத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது?முகப்பரு மரபணு பிரச்சனை, ஹார்மோன்கள்...
வறண்ட சருமத்தினர் தண்ணீர் அருந்துவது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள். வறண்ட சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சுஇந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு...
நம் வீட்டு சமையலறையில் உள்ள பேக்கிங் சோடா அற்புதமான பண்புகளைத் தன்னுள் கொண்டது. இதனால் இது பல்வேறு வழிகளில் உபயோகமாக உள்ளது. அதில் வீட்டைச் சுத்தம் செய்வது, சமையல், உடல்நலம் மற்றும் அழகு போன்றவை...
முகத்தின் பொலிவிற்கும், முகத்தை பளிச்சென வைத்திருப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது கண்ணின் புருவம்தான். ஒருசிலருக்கு இந்த புருவம் மிகவும் மெல்லியதாகவும், சிலருக்கு பெரிய புருவமும் இருக்கும். இந்த புருவத்தை இயற்கை பொருட்களின் மூலம் பெரிதாக்கவும்,...
தற்போது நெய்ல் ஆர்ட்’ எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. நகங்களுக்கு அழகு தரும் நெயில் ஆர்ட்‘நெய்ல் ஆர்ட்’ எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது...
2 நாட்களில் முகப்பரு, கரும்புள்ளி, சரும கருமை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் ஃபேஸ் பேக்குகள்!
தற்போது சரும பிரச்சனைகளான முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெயிலால் கருமையான சருமத்தால் பலரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளைப் போக்க க்ரீம்கள் பலவற்றை வாங்கி பயன்படுத்தியும் இருப்பார்கள். இருந்தாலும், எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. சரும...
முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக உள்ளதா? இந்த சுருக்கங்கள் உங்களுக்கு முதுமைத் தோற்றத்தைத் தருகிறதா? முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க பல்வேறு காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா?...
‘எக்ஸிமா, சொரியாசிஸ், வறட்சியான சருமம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் சோப் பயன்படுத்தாமல், பாடிவாஷ் பயன்படுத்துவதே நல்லது’ என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்?தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது...
குளிர்காலத்தில் சரும வறட்சி அதிகரிக்கும் எனவே தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் சரும வறட்சியைக் கட்டுப்படுத்தாலாம்....