பூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும். முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது....
Category : அழகு குறிப்புகள்
சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்
உடலினுள் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், அது அப்படியே சருமத்தில் பிரதிபலிக்கும். எனவே சருமத்தின் அழகை வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் பராமரிக்க வேண்டும். இங்கு சோர்வடைந்து இருக்கும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள ஒருசில...
முதுகுக்கும் உண்டு அழகு
குளிக்கும் போது முதுகு தேய்க்க உங்கள் கைகளை விட பிரஷ் உபயோகிப்பது நல்லது. முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிப் பயன்படுத்தவும்.வாரத்தில்...
க்ரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியது. மிருதுவான கிளியரான சருமம் யாருக்குதான் பிடிக்காது....
ஆலிவ் எண்ணெய் தோல் மாய்ஸ்சுரைசர் செய்ய 4 எளிய வழிகள்,beauty tips at tamil
ஆலிவ் எண்ணெய் அதன் ஈரப்பதம் மற்றும் வாயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புகளினால் அறியப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்தே, கிரேக்கர்கள் மற்றும் மத்திய தரைக்கடல் நாகரிகங்கள், சுகாதார மற்றும் தோல் பராமரிப்புக்கு, ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது....
கல்யாணப் பொண்ணு டல்லா தெரியறீங்களா? இதோ முன்கூட்டியே நீங்க செய்ய வேண்டிய குறிப்புகள் முயன்று பாருங்கள்!!
நீங்கள் கூடிய விரைவில் மணப்பெண் ஆகப் போகிறீர்கள் என்றால், திருமண நாளன்று மிக சிறப்பாகத் தோற்றமளிக்க வேண்டுமென்று நிச்சயமாக விரும்புவீர்கள். ஆனால் அந்த நாளுக்கு முன்னால் உங்கள் சருமத்தை சரியான வடிவமைப்புக்கு கொண்டு வருவது...
பருக்களின் தொல்லை அல்லது பிரச்சனை இருப்பவர்களில் 61% பேருக்கு முதுகு மற்றும் மார்பிலும் பருக்கள் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்களை விட முதுகு மற்றும் மார்பில் ஏற்படும் பருக்களை அகற்றுவது...
அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!
ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும்...
கோடை வெயில் சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சருமத்தை பாதுகாக்க தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். கோடையில் உதடு, வறண்ட சருமத்திற்கான அழகு குறிப்பு உதடுகளில் உள்ள வெடிப்புகளை போக்க:...
வேக்சிங் என்றாலே பலருக்கும் பயம். காரணம் அது ஒரு வகையில் இடைஞ்சலாகவும் அதே சமயம் அதீத எரிச்சலையும் வலியையும் தரக்கூடியதாக இருக்கும். உடலில் இருக்கும் முடியை அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது, அப்படி அகற்றும்...
2 ஸ்பூன் சோயா பால் உங்க முடிக்கு 2 மடங்கு அடர்த்தியை தரும்!! எப்படி தெரியுமா?அப்ப இத படிங்க!
சோயா பால்!! இதைப் போல் அதிக புரதம் இருக்கும் உணவு பொருள் இல்லை. இது உடலுக்கு குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். அதுபோலவே கூந்தலை அடர்த்தியாக்குவதற்கும் சோயா பால் மிகவும் உதவுகிறது....
பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்
பனிக்காலமும்… மழைக்காலமும் சுகமானது என்பார்கள். ஆனால் பனிக்காலத்தில் மேக்கப் என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமே.. ஏனென்றால் ட்ரை ஸ்கின், ஒயில் ஸ்கின் என்று தோலின் தன்மைக்கேற்ப மேக்கப் போடவேண்டும். பனிக்காலத்தில் பெரும்பாலும் சருமம் வறண்டிருக்கும்....
இயற்கையாக வெள்ளையாக வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன் பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை நன்கு துடைக்க வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த...
ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் பிம்பிள். இந்த பிம்பிள் முகத்தில் வந்தால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும். பிம்பிள் வருவதற்கு காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை...
பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்சரும பிரச்சனைகளை கோடை காலத்தில் தீர்க்கும் பீட்ரூட். நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும்....