ஒவ்வொருவரும் கட்டாயம் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அதிகூம் இந்த பருக்கள் முகத்தில் வந்தால், அது அழகை கெடுப்பதோடு, முகத்தை பொலிவிழக்கச் செய்து வெளிப்படுத்தும். சில நேரங்களில் பருக்கள் கடுமையான வலியையும்...
Category : அழகு குறிப்புகள்
நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். கொலாஜன் ஃபேஷியல்: நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து...
வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்
வெயில் கடுமையை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி மீனாட்சி மிஷன் மருத்துவமனை உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஜெயந்திலால் கூறியதாவது: கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம்...
சருமம் தொடர்பான சந்தேகங்கள், குறைகள் எல்லாருக்கும் இருக்கிறது. அதை விட தங்களின் சருமத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சந்தையில் கிடைக்க கூடிய எல்லா விதமான க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்துவர். இன்னும் சொல்லப்போனால்...
அழகாக இருக்க வேண்டும். பிறர் முன்னால் தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று சந்தையில் விற்கும் எல்லா பொருட்களையும் வாங்கி பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். இதில் நேர விரயமானது, பணம் விரயமானது தான் மிச்சம்...
மழைக்காலத்தில் பாத பராமரிப்பு
இதோ இதோ என்று மழைக்காலம் வந்துவிட்டது. வாட்டிய வெயிலிருந்து நம்மை காப்பாற்றிவிட்டது. முழுவதுமாக அதை நினைத்து சந்தோஷப்படுவதற்குள் மழைக்காலத்திற்கென்றே உள்ள சில பிரச்னைகளும் கூடவே வந்துவிடும். அதில் முக்கியமானது சேற்றுப்புண். ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை...
பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும் அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே…...
முதுமைத் தோற்றத்துக்கான காரணங்கள், அவற்றை ஆரம்பத்திலேயே தள்ளிப் போடுவதற்கான வழிகள் போன்றவற்றைப் பார்த்தோம். ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், அவற்றில் உள்ள ஆபத்தான கெமிக்கல்கள், பார்லர்...
தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வேப்ப எண்ணெய்தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு...
இன்றைய காலத்தில் ஆண்களுக்கு 25 வயதை அடைவதற்குள்ளேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு ஆரோக்கியத்தை அழிக்கும் ஜங்க் உணவுகள் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களும் தான். அதுமட்டுமின்றி, ட்ரெண்டிங் என்று கண்ட ஹேர் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்தி, தலைமுடியின்...
சருமத்தில் எந்த தழும்புகளும் இல்லாமல் சுத்தமாய் இருப்பது எல்லாருக்கும் பிடித்தமானது. ஆனால் என்ன செய்ய முகப்பருக்கள், கரும்புள்ளிகள் நாம் விரும்பாமலே வந்துவிடுகிறது. அதிக எண்ணெய் சுரக்கும் சருமங்களில் முகப்பரு, கரும்புள்ளி, மற்றும் அழுக்குகள் சேர்ந்து...
கண்ணுக்கு கீழே வரும் கருவளையம் முகத்தின் அழகையே கெடுத்துவிடுவது போல கைமுட்டுகளில் படரும் கறுப்பு நிறம் விரல்களின் அழகையே கெடுத்து விடுவது உண்டு. அதிகப்படியாக சுரக்கும் மெலனின், நீங்காது இருக்கும் இறந்த செல்கள், போன்றவை...
தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில்...
நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை
தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல் தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.ரோஜா...
கோடையில் சரும எரிச்சலை போக்கும் வழிமுறைகள்
வெயிலில் அதிகம் சுற்றினால், சருமத்தில் சூரியக்கதிர்கள் தொடர்ந்து பட்டு, சருமத்தின் நிறம் சிவப்பு கலந்த கருமையாவதுடன் சருமம் எரிய ஆரம்பிக்கும். சூரியக்கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, சருமத்திற்கு போதிய பாதுகாப்புக்களை வழங்க வேண்டும்....