சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த பேக்:கடல்பாசி 1ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து நன்றாக முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரீல் அலசவும். பயன்கள்:கடல்பாசியில் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் சென்சிடிவ்...
Category : அழகு குறிப்புகள்
இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தினை, அழகாக பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அதிக வெயிலில் சென்றால் சருமம் உலர்ந்து விடும். இதனை தவிர்க்கவும் பளபளப்புடன் திகழவும், தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க...
30 வயதுகளில் மிக கவனமாய் சருமத்தை பராமரித்தால் 45 வயது வரை கவலையில்லாமல் இருக்கலாம். சுருக்கங்கள் வரத் தொடங்கும் இந்த வயதுகளில் தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது சிறிது நேரம் ஒதுக்கி பராமரித்தால்...
ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக சருமம், தலைமுடி போன்றவற்றிற்கு பல பராமரிப்புக்களைக் கொடுத்து வருவோம். அதிலும் வெள்ளைத் தோலின் மீதுள்ள மோகத்தால், பலரும் தங்களின் சருமத்தையும் வெள்ளையாக்க முயற்சிப்பார்கள்....
காய்கறி பேஷியல்: காரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, பூசணி இவற்றை சிறுதுண்டுகள் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு 15 கழித்துக் கழுவுங்கள். முகம் சோர்வு...
புருவங்களுக்கு குளிர்ச்சி
உடல் உஷ்ணம் ஏற்பட்டால் நல்லெண்ணையை எடுத்து புருவங்களின் மீது தடவி விடுங்கள். இதனால் கண்களுக்கு குளிர்ச்சி கிட்டும். புருவங்கள் பாலிஷ் செய்யப்பட்ட தோற்றம் அளிக்க வேண்டும். புருவங்கள் அதிகமாக கருமையாக்குவதை தவிருங்கள். கான்ட்ராஸ்ட் கண்...
எல்லா சமயத்திலும் நாம் புத்துணர்ச்சியோடு இருக்க முடியாது. அதுவும் ஏதாவது விசேஷங்களுக்கு போகும்போதுதான் முகம் டல்லா இருக்கும். திடீரென பார்லருக்கும் செல்ல முடியாது. அதே சமயம் முகமும் பொலிவா இருக்கனும் என்ன செய்யலாம். உடனடியாக...
கண்ணுக்கு மை அழகு. அதோடு ஆரோக்கியமும் கூட. கண்களில் உண்டாகும் சூட்டை கட்டுப்படுத்தும். குளிர்ச்சியானது. கண்களுக்குள் விழும் தூசுகளை எளிதாக வெளியேற்றும். ஆனால் மைகளை நாம் கடைகளில் வாங்குகிறோம். அவை 100 சதவீதம் இயற்கையானது...
ஷவரில் குளிப்பதால் நேரம் குறைவு என்பதை விட கையினால் நீரை எடுத்து குளிப்பதில் சோம்பேறித்தனம் வருவது உண்மை.ஷவரில் குளிப்பதால் நமக்கு புத்துணர்வு வருவது போலிருந்தாலும் அதனால் சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளும் உண்டாகிறது என்பது...
பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்…. * தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம்...
பத்தே நிமிடங்களில் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்பட சில அட்டகாசமான டிப்
சில நேரங்களில் காலையில் எழுந்ததும் பலரது முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். அப்படி காலையில் எழுந்து அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் கண்ணாடியை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படாவிட்டால், நமக்கே நம்மை பிடிக்காமல்...
உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே கருமையாக இருக்கும். அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். அக்குள் கருப்பாக உள்ளது என்று பெண்கள் தான் அதிக அளவில் வருத்தப்படுவார்கள். இதற்கு...
மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்க சில டிப்ஸ்…
கரும்புள்ளிகள் எதற்கு வருகிறது என்று தெரியுமா? சருமத்துளைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அதிக அளவில் சேர்ந்து, சருமத்துளைகள் அடைத்து ஒரு கட்டத்தில் அது கரும்புள்ளிகளாக மாறுகின்றன. பெரும்பாலும் இந்த பிரச்சனை...
சருமத்துக்கு உணவு ஃபேஷியல்
வாசனையும், சுவையும் உள்ள உணவுப் பொருள்கள், வாய்க்கு மட்டும் ருசியா இருக்கிறதில்லை. சருமத்துக்கும், கூந்தலுக்கும் கூட ஆரோக்யத்தையும், அழகையும் கொடுக்கிற குணம் கொண்டவையா இருக்கு. பாலாடையை முகத்துல தடவறது, கடலை மாவு பூசறதுனு அந்தக்...
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம்,...