பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!
“துளசி, சந்தனம்… இன்னும் பல மூலிகைகள் அடங்கியது” என்று விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்… அழகுப் பொருட்களை உற்பத்தி செய்கிற நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு பல அழகு பலன்கள் நிரம்பியது துளசி! முகத்திற்கு துளசி: பற்களைத்...