நாள் முழுக்க ஃப்ரெஷ்
காலையில் அழகாக உடுத்தி, அசத்தலாக மேக்-அப் செய்து கொண்டு முழு எனர்ஜியோடுதான் அலுவலகம் செல்கிறீர்கள். ஆனால், மதியத்துக்குள்ளேயே அத்தனை புத்துணர்வும் காணாமல் போக, சோர்வாகி விடுகிறீர்கள். மாலையில், எண்ணெய் வழியும் முகமும் சோர்வு அப்பிய...