பொதுவாக சர்க்கரை ஒரு ஆரோக்கியமற்ற பொருள் என்று தான் தெரியும். ஆனால் இந்த சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்தப் பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த...
Category : அழகு குறிப்புகள்
கண்களை அழகாக காட்ட
சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை…. இவற்றால் கருவளையம் வந்து கண் அதான் ஜீவனையே இழந்துவிடும். கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து...
காலையில், மிதமான மாய்ச்சரைசிங் பேஸ் வாஷ் மூலம், முகம் கழுவலாம். குளிர் காலத்தில், நல்ல தரமான மாய்ச்சரைசர்களையே பயன்படுத்த வேண்டும். அப்போது தான், சருமம் வறண்டு போகாமல், பளபளப்புடன் இருக்கும்....
பெண்கள் கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான்.இதற்கு டீன் ஏஜ். மிடில் ஏஜ். ஓல்டு ஏஜ். என்று எந்த வயதும் விதிவிலக்கல்ல! டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில்...
அன்றாடம் முகம் கழுவுவதற்கு நாம் சோப்பைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் சோப்பைக் கொண்டு அளவுக்கு அதிகமாக முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்....
ஆண்களை தங்கள் முகத்தை அழகாக வெளிப்படுத்த செய்யும் ஓர் செயல் தான் ஷேவிங் செய்வது. ஆனால் அப்படி ஷேவிங் செய்யும் ஆண்களுக்கு, ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும். இதற்கு காரணம்,...
பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ள வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகவும், சரும பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது என்று பார்க்கலாம். அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை...
ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்
இன்றைய இளம் பெண்கள் தங்கள் சருமத்தை அழகாக்க கடைகளில் கிடைக்கும் பல்வேறு வகையான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துகின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் எந்த பலனும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய இந்த...
உதடு கருப்பாக உள்ளதா
புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலும் எப்போதும் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது கருமையான உதட்டைப் பார்த்து கவலைப்படுகிறீர்களா? அப்படியெனில் முதலில் சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில்...
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில பொருட்கள் நமது சமையலறையிலேயே உள்ளன. அதைவிட்டு ஏன் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்? கடைகளில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களால் சருமத்தின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்....
சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்....
தினமும் இரவில் தேங்காய் எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!
அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி, சரும பராமரிப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல்...
எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றைப் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! மார்ச் 8-ஆம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப்...
தற்போது பனி அதிகம் பொழிகிறது. இதனால் ஏராளமான சரும பிரச்சனைகளை பலரும் சந்திப்பார்கள். குறிப்பாக வறட்சியான சருமம் கொண்டவர்கள் அதிகளவு கஷ்டப்படுவார்கள். ஏனெனில் பனியானது சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றியும் நீக்கி, சருமத்தில் வெடிப்புக்களை...
ஒருவரின் நகங்களை வைத்தே அவரது ஆரோக்கியத்தை அளவிடலாம். நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். வெளிறியோ, மஞ்சள் நிறத்திலோ இருப்பதும், வெண் புள்ளிகளுடன் காணப்படுவதும் அவற்றின் ஆரோக்கியமின்மைக்கான அறிகுறிகள். சருமம் மற்றும் கூந்தல்...