சிலரைப் பார்த்தால் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் ‘ப்ரெஷ்‘ ஆக இருப்பார்கள். இன்னும் சிலர் எப்போதும் தூங்கி வழியும் முகத்தோடு இருப்பார்கள். சுறுசுறுப்பு அவர்களிடம் இருந்து ‘மிஸ்‘ ஆகி இருக்கும். அதனால்,...
Category : அழகு குறிப்புகள்
கோடைக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கோடைக் காலத்தில் சருமப் பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்வது பற்றிய தகவல்களை பார்க்கலாம். கோடைக்காலத்தில் உடல் முழுவதும் பராமரிக்க டிப்ஸ்கோடைக் காலத்தில் சருமப் பிரச்னைகளில் இருந்து...
பெண்கள் அழகை பராமரிக்க சில வழி முறைகள் இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண்களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான்...
பழங்காலம் முதலாக தேன் பல்வேறு சரும பராமரிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கடைகளில் விற்கப்படும் ஏராளமான அழகு சாதனப் பொருட்களிலும் தேன் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த...
தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மோகம் கொண்டதாக மாறிவிட்டது வாழ்க்கை. ஆடைகள், அணிகலன்கள் என்று பகட்டாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் ஒருபக்கம் என்றால், ‘எனக்கு வேற மூக்கு வேணும்’, ‘கருப்பா இருக்கறது பிடிக்கலை’ என...
முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையை நீக்க சில டிப்ஸ்.
உடலில் பலருக்கு கருமையாக இருக்கும் பகுதி என்றால் அது முழங்கை மற்றும் முழங்கால் தான். ஏனெனில் பள்ளி செல்லும் வயதில் அனைவரும் மிகவும் குறும்புத்தனமாக இருப்பதால், பள்ளியில் கட்டாந்தரையில் முட்டி போட்டிருப்போம். இப்படி பலமுறை...
• தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். • ...
முக அழகைக் கூட்ட
5 அல்லது 6 திராட்சைப் பழங்களை முகத்தில் சாறு படுமாறு நன்கு தேய்த்து விடவும். கழுத்துப் பகுதிகளிலும் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து பச்சைத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும். கடலை மாவுடன் தண்ணீர் அல்லது...
ஒரு சிலருக்குப் பரம்பரை வழியாகவும், பதற்றம் வருகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் பல உள்ளன. மரபணுக்கள் அல்லது பிரகிருதி இதற்குக் காரணமாகிறது. மன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்மனப்பதற்றம் அல்லது மனம் சஞ்சலம் அடைந்து...
புருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்
உங்களுக்கு புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் அனைத்தும் புருவங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, கருமையாகவும் வளர உதவிப் புரியும்.• விளக்கெண்ணெயை சிறிது சூடேற்றி, அதனைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ்...
முகத்திற்கு ஏற்ப நகங்களை வளர்க்க பெரும்பாலான பெண்ககள் ஆசைபடுவார்கள் ஆனால் முகத்திற்கு தரும் பராமரிப்பை நகங்களுக்கு தருவதில்லை . நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க...
புதினா ஒரு பௌலில் பாத்திரத்தில் கையளவு புதினாவை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள மேடு பள்ளங்களை...
சர்க்கரை ஸ்க்ரப் : tamil beauty tipsகடைகளில் கவர்ச்சியான கண்ட கண்ட ஸ்க்ரப் ஆர்வமா வாங்கி போட்டு , அதன் பக்க விளைவுகளால் முகம் வீங்கி, சருமம் பாதிக்கப்பட்டு என எத்தனையோ பிரச்சனைகளை நம்மில்...
உங்கள் சருமம் குளிர்காலத்தில்தான் அதிகம் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஜெல்லை உபயோகப்படுத்தலாம். குளிர்காலத்தின் வறட்சியை போக்கும் ஜெல்நல்ல ஆரோக்கியமான உடல் உள்ளுறுப்புகள் வயதை தீர்மானிக்கின்றன. உள்ளுறுப்புகளின் இளமை உங்கள் சருமத்தில்தான் பிரதிபலிக்கும்....
பயத்தம் பருப்பில் பளபளப்பு!
பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்… “அஹா…. இது என் முகம் தானா?” என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள். தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1...