பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு தவிர இன்றைக்கு வேறு எதற்காகவும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. பல்வேறு சருமப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்திற்கு பளபளப்பும் தருகிறது என்பதனாலேயே பண்டைய...
Category : அழகு குறிப்புகள்
நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது...
மணக்கும் மல்லிகை எண்ணெய்
நான்கு பங்கு எள்ளுடன், மூன்று பங்கு மல்லிகை பூக்களை கலந்து அகன்ற சல்லடையில் 6 முதல் 8 நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். பின் செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்தால் மணக்கும் மல்லிகை...
பெண்களின் சருமத்தில் அழகைக் கெடுக்கும் வகையில் முடியானது மொசு மொசுவென பூனையின் முடியைப் போல வளர்ந்து, அவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையை குறைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு இருப்பவர்கள் சருமத்தை மிருதுவாக வைக்க முகம், கை, கால்களில்...
கரும்புள்ளி மூக்கின் ஓரங்களிலும் மற்றும் மூக்கிலும் வரும். மற்றும் முகத்தில்அதிகப்படியான இறந்த செல்களும், பேக்டீரியாவும் சேர்ந்து அந்த இடத்தில் தங்கி சரும்த்தை சேதப்படுத்தும்போது அங்கே கரும்புள்ளி தோன்றுகிறது. ஏதாவது விசேஷங்களின்போதுதான் இந்த கரும்புள்ளிகள் தோன்றி...
இளமையாக, சுறுசுறுப்பாக, உற்சாகமாகச் செயல்பட ஆழ்ந்த உறக்கம் அவசியம். அது 7 முதல் 8 மணி நேரத் தூக்கமாக இருப்பது நல்லது. பொதுவாக ஆழ்ந்த உறக்கம், உடலை மட்டுமல்லாமல் மனதையும் இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக,...
முகம், துளியும் இளமை மாறாமல் இருப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்குகளை தேர்ந்தெடுப்பது அவசியம். அதனால் இந்த பேஸ்மாஸ்க் போடும்போது மிகுந்த கவனம் தேவை. • மாஸ்க்குகளை உபயோகிக்கும்முன் முகத்தை...
பெண்களைப் போலவே ஆண்களும் தங்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள். அதற்காக பல்வேறு அழகு இணையதளங்களைத் தேடி அலசுகிறார்கள். இருப்பினும் எங்கும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே கொடுக்கப்பட்டிருந்தால், ஆண்கள் என்ன செய்வார்கள்? ஆண்கள்...
இந்த க்ரீமை பயன்படுத்தினால் 10 வயது குறைந்து காண்பீர்கள். இளமையாக இருக்கலாம் என்ற ரீதியில் நிறைய கம்பெனிகள் தங்களது க்ரீம்களை மார்கெட்டிங்க் செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் இவை நிஜமாகவே பயன் தருமா? எப்படி...
வெறும் காபிக் கொட்டையில் அரைத்த பொடி சருமத்தை இறுகச் செய்யும். இப்போது சருமத்திற்கு காபி ஸ்க்ரப்பை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். தளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப் உடலிலுள்ள சருமம் 30...
உங்கள் சருமத்திற்கு எந்த ஃபேஸ் வாஷ் நல்லது என்பதை எப்படி அறிந்துகொள்வது? இது சுலபம்தான். முகத்தை கழுவியபிறகு சருமம் இழுவையாகவும் அழுத்தமாகவும் இருப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளைத் திட்டுக்கள் தோன்றியுள்ளதா?...
வெறும் காபிக் கொட்டையில் அரைத்த பொடி சருமத்தை இறுகச் செய்யும். சுருக்கங்களை போக்கும். சரும சுருக்கத்தை போக்கும் காபி பவுடர் ஸ்க்ரப்உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான்....
பெண்களுக்கு உடலில் ஏற்படும் தழும்புகளை ஆரம்பத்திலேயே கவனித்தால், இயற்கையான முறைகளில் மறையச் செய்யலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம். பெண்களின் தழும்புகளை போக்கும் இயற்கை வழிகள்வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும்...
முகம் பொலிவு பெற…
1.முல்தானிமட்டி ,சந்தனம், ரோஸ் வாட்டர், முட்டையின் வெள்ளைக்கரு, எலும்பிச்சை சாறு கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வந்தால், முகம் அழகாக இருக்கும். 2.பச்சை உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால் வெயிலால் ஏற்படும் கருமை நிறம்...
கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்
பெரும்பாலானோரின் அழகை கெடுக்கும் விஷயங்களில் முகப்பரு ஒன்றென்றால், அதனால் உண்டாகும் கருமையான புள்ளிகளினாலும் பலரது முகத்தின் அழகானது பாழாகிறது. இத்தகைய கரும்புள்ளிகளைப் போக்க பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும், சிலருக்கு அந்த கரும்புள்ளிகள் நீண்ட...