முகம் பிரகாசமாய் ஜொலிக்க சம்மரில் எந்த மாதிரியான ஃபேஸ் மாஸ்க் யூஸ் பண்ணணும் தெரியுமா?
கோடை காலம் பெரும்பாலும் எண்ணெய் பசை சருமம், கறைகள், வெடிப்புகள், மந்தமான, வறண்ட முடி மற்றும் எரிச்சலூட்டும் உச்சந்தலையுடன் தொடர்புடையது. எனவே, வெப்பத்தைத் தணிக்க விரைவான தீர்வு தேவை. சருமப் பராமரிப்பு மற்றும் கூந்தல்...