கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள். எப்படி மீளலாம்
இதெல்லாம் வயதாவதால் வருகிறது… நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று வருத்தத்துடனும் கடந்திருப்பீர்கள். இனி அதுபோல் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை....