பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெறும் ஐந்து நாட்களில் கருவளையம் போகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!
கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள் இருந்தால், அது அவரை சோம்பேறியாக மற்றவருக்கு வெளிக்காட்டும். ஆகவே கருவலைத்தினை இயற்கை முறையில்...