மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
மார்பகங்கள் தளர்வடைய நிறைய காரணங்கள் உள்ளன. வயதாக, வயதாக மார்பகங்களை தாங்கும் தசைகள் பலவீனமாகும். பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கான மார்பகங்களில் பால் சுரக்கும். அப்போது மார்பகங்கள் பெரிதாகின்றன. குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் தருவதை நிறுத்திய...