எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்
கோடை வெயிலின் தாக்கத்தினால், அதிகம் வியர்த்து, உடல் அதிகமாக வெப்பமடைகிறது. இந்த நிலை வீட்டை விட்டு வெளியே சென்றால் மட்டுமின்றி, வீட்டிற்குள்ளேயே இருக்கும் போதும் அப்படி தான் உள்ளது. மேலும் இக்காலத்தில் சருமத்தில்...