இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.
கிரேப்ஸ் ஃபேஸ்பேக் கருப்பு திராட்சையை(விதை உள்ளது) விதையோடு ஈரம் போக நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து...