முகப்பருக்கள் இல்லை என்றாலும் அழகுக்கு இடையூறாக இருப்பது கரும்புள்ளிகளும், தழும்புகளும் தான். இந்த தழும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே மிக எளிதாக சரி பண்ணலாம். ஆலிவ் எண்ணெய் தழும்புகள் உள்ள இடத்தில்...
Category : முகப் பராமரிப்பு
தொய்வடைந்த கன்னங்களை இறுக வைக்க, டிப்ஸ் சொன்னது ஓ.கே! ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு. என்று காத்திருக்கும் உள்ளங்களுக்கான சில குறிப்புகள். தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில்...
வயது அதிகரிக்கும் போதும், குறிப்பிட்ட உடல்நல கோளாறின் போதும், சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், சரும கருமை போன்றவற்றை சந்திக் வேண்டியிருக்கும். இதற்காக கவலைப்பட வேண்டாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். அதுவும்...
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேப்பிலை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை...
சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்....
சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. முகத்தை இயற்கை வழியில் எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம். சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்...
பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்கு(face pack)
சிலருக்கு சருமமானது மென்மையிழந்து பொலிவின்றி காணப்படும். அப்படி முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு தூக்கமின்மை, வெயிலில் அதிகம் சுற்றுவது, ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவற்றுடன், சருமத்தை சரியாக பராமரிக்காததும் ஒரு முக்கிய காரணமாகும்....
மிகவும் சுலபமான ஆனால் பயனுள்ள டி.ஐ.வை கரும்புள்ளிகள் அகற்றும் அழகு நிபுணர்கள் சத்தியம் செய்யும், வெள்ளை கரு முகமூடி மீது, தடுக்கி விழ, சிறிது காலமாகியது. நீங்கள் வீட்டில் இதை முயற்சிக்கலாம். உங்களுக்கு தேவையானதெல்லம்...
இதோ உங்களுக்கான குறிப்புகள், உங்கள் முகத்தை கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்: தினமும் அடிக்கடி முகத்தை கழுவுவதால் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள முடியும். மேலும் மாசுக்கள் மற்றும் புகையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாத்து...
1. ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி, அரைமணி நேரத்துக்கு பின் கழுவவும். 2. தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி...
நல்ல அழகான முகத்தைப் பெற தான் அனைவருமே விரும்புவோம். ஆனால் அம்மாதிரியான முகம் அனைவருக்குமே அமைவதில்லை. சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு கருமையான புள்ளிகள் இருக்கும். இது முதுமைத் தோற்றத்தைத் தருவதோடு, தினமும் கண்ணாடியில் முகத்தைப்...
ஸ்க்ரப் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகி ஆரோக்கியம் கிடைக்கிறது
மழை மற்றும் குளிர்காலங்களில் வறண்ட சமரும் உள்ளவர்கள் மேலும் வறட்சியினால் பாதிக்கப்படுவர். அவர்களின் சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம்....
மாசற்ற அழகிய சருமத்தைப் பெற தான் ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இருப்பினும், அம்மாதிரியான சருமத்தைப் பெறுவது என்பது கடினம். அதிலும் இன்றைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் சரும பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக...
உங்களுக்கு வயதாகிவிட்டால், அதனை சருமத்தைக் கொண்டே சொல்லிவிடலாம். எப்படியெனில் வயதாகிவிடால் சருமத்தில் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், புள்ளிகள் போன்றவை வந்து, உங்களை முதுமையானவர் போன்று வெளிக்காட்டும். ஆனால் தற்போது பலருக்கும் இளமையிலேயே முதுமை தோற்றம்...
சுற்றுச்சூழல் மாசுபாடு, கொளுத்தும் சூரியக்கதிர்கள், மன அழுத்தம் போன்றவற்றால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, சருமத்தின் நிறம் நாளுக்கு நாள் மாற்றமடைகிறது. இதனைத் தடுக்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்....