முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?அற்புதமான எளிய தீர்வு
ப்ளீச்சிங் செய்வதன் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பசை, கருமை போன்றவை நீக்கப்பட்டு, முகப்பொலிவு அதிகரிக்க செய்யும் ஓர் செயல். பலர் ப்ளீச்சிங் செய்ய அழகு நிலையங்களுக்குச் செல்வர். மேலும் ப்ளீச்சிங் சென்சிடிவ் சருமத்தினருக்கு...