அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்....
ஆரஞ்சு சாறை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர,...
இயற்கை மாஸ்க்குகள்: 1) கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும். 2) கற்றாழையின் ஜெல்லை தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால்,...