சூப்பர் டிப்ஸ்! பார்லர் போக முடியலைன்னு ஃபீல் பண்றீங்களா? வீட்டுலயே இந்த ஃபேஸ் பேக் போடுங்க…
மழைக்காலம் வந்தாலே நாம் சோம்பேறியாகிவிடுவோம். பலரும் மழைக்காலத்தில் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நினைத்து, சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் அது தான் தவறு. மழைக்காலத்திலும் சரும பிரச்சனைகள் வரும். எனவே...