பெண்கள் தங்களது முகத்தை தினமும் பராமரிக்க சற்று அதிகமாக செலவு செய்யத்தான் வேண்டியுள்ளது. நீங்கள் மேக்கப் போடுபவராக இருந்தால் கண்டிப்பாக மேக்கப் ரீமூவர் உபயோகப்படுத்த வேண்டியது அவசியம். அந்த மேக்கப் ரீமூவருக்கு தனியாக சில...
Category : முகப் பராமரிப்பு
வெயில் அதிகமாகியுள்ள வேளையில் நம் உடலில் ஆடை மறைக்காத இடங்கள் சூரியனின் புறஊதா கதிர்களால் கருமையடையும். அப்படி ஆகாமல் இருக்கவே நாம் சன்ஸ்க்ரீன் உபயோகிக்கிறோம். நம் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்க்ரீன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்....
கருவளையம் இப்போதெல்லாம் 16 ப்ளஸ்களிலேயே வந்துவிடுகிறது. இரவு கண் விழித்துக் கொண்டிருப்பதால், அதிக நேரம் புத்தகம் படிப்பதால், மன அழுத்தம், வயதாகும்போது, வெளிச்சம் மிகுந்த ஒளியில் தொடர்ந்து கண்கள் படும்போது என பலக் காரணங்கள்...
தினமும் அவசர அவசரமாக மேக்கப் செய்யும் போது, சில சொதப்பல்களை செய்திருப்போம்… இது மட்டும் எனக்கு வரவே மாட்டிங்குது என்று வருத்தப்பட்டிருப்போம்… பவுண்டேஷன்,கன்சீலர், ஸ்மோக்கி ஐ, காண்ட்டோரிங் ….. எனத் துவங்கி பல விதமான...
பெரும்பாலான பெண்களின் அழகைச் சிதைப்பது முகப்பருக்கள்தான். இவை வராமல் தடுப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க...
மூக்குத்தி இன்றைய டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. சிறிய வளையம் போன்ற மூக்குத்தியையும் கல்லூரி மாணவிகள் விரும்புகிறார்கள். டீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்திடீன்ஏஜ் பெண்கள் பேஷனில் புத்தம் புது மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களே...
1. முகப்பரு வடுக்கள் மறைய கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம் சந்தனத்தூள் – 5கிராம் கசகசா – 10கிராம் கறிவேப்பலை காய்ந்தது – 5கிராம் இவற்றை நன்கு அரைத்து தயிரில் குழைத்து முகத்தில்...
ஒவ்வொரு ஃபேஸ் மாஸ்க்கும் ஒவ்வொரு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை உடனடியாகத் தரக்கூடியவையாகும். முட்டை ஃபேஷியல் : உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து அதனை முகத்தில் தடவி...
ஒவ்வொருவருக்கும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகத் தான் கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் பலர் இதை வெளியே காட்டிக் கொள்ளாமல், மறைமுகமாக முயற்சிப்பார்கள். இருப்பினும், இப்படி கண்ட...
முகம் எல்லா சமயங்களிலும் புத்துணர்வுடன் இருக்காது. சில சமயங்களில் மிகவும் களைப்பாக இருக்கும். பொலிவின்றி ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று சொல்ல தோன்றும். அதுவும் திருமணம், போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போதுதான் முகம் சோர்வாக தெரியும்....
சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முகத்தில் ப்ரௌன் நிறத்தில் புள்ளிகள் இருக்கும். இவை அழகைக் கெடுக்கும் வண்ணம் இருப்பதால், பலர் இதனைப் போக்க கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். பொதுவாக இம்மாதிரியான புள்ளிகள் அதிகப்படியான மெலனின்...
கோடை துவங்கிவிட்டது. வியர்வையும், கசகசப்பும், களைப்புமாய் இருக்கும் முகம் ஃப்ரெஷ்ஷாக, சோப் பயன்படுத்துவதைவிட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது முகத்துக்கு நல்லது. சந்தையில் குவிந்துகிடக்கும் ஃபேஸ் வாஷ்களில் சரியானதை எப்படித் தேர்ந்தெடுப்பது?...
சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலைமாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும்....
முட்டைகோஸ் பேஷியல்
முகத்தின் அழகை பராமரிக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம். முட்டைகோசில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டைகோஸை வைத்து முகத்தை அழகை ஜொலிக்க வைக்கலாம்....
நீங்கள் நொடிப் பொழுதில் மென்மையான பஞ்சு போன்ற தோலைப் பெற சில எளிய குறிப்புகள்:
நமக்கு எல்லாம் நம் அழகையும் மற்றும் தோலையும் பராமரிப்பதற்கு மிகவும் பிடிக்கும். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும், சில கவலைகளிலிருந்து விடைக் கொடுத்து, நீங்கள் அழகான தோலைப் பெறலாம். நீங்கள், இந்த சிறிய அதிசயங்களில் இருந்து...