பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். பெண்கள் அழகாக இருப்பதில் சருமத்தின் பங்கு தான்...
Category : சரும பராமரிப்பு
ஸ்டீம் பாத் எடுக்கலாம்னு இருக்கீங்களா? அதற்கு முன்னும் பின்னும் இதெல்லாம் செஞ்சுடுங்க!!
ஸ்டீம் பாத் என்ற நீராவி குளியல் மிகவும் நல்லது. உடலில் இருக்கும் நச்சுக்கல் கழிவுகளை வெளியகற்றும். சருமத்திற்கு புத்துணர்வும், இளமையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீராவி குளியல் செய்வதற்கு முன் மற்றும் பின்...
முகம் மென்மையாக மாற
சிறிதளது பாசி பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊற வைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்....
குளிர் காலத்தில் நம்முடைய சருமம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றது. அத்தகைய பாதிப்பில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க நாம் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றோம். பல்வேறு பொருட்களை பயன்படுத்துகின்றோம். அந்த பொருட்கள் இயற்கையானவையாக இருந்தால் அதனால்...
பொதுவாக கோடை வெயிலால் பலர் கருப்பாகி இருப்பார்கள். இப்படி வெயிலினால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க சிறந்த காலம் தான் குளிர்காலம். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முயற்சித்தால்...
அழகு சார்ந்த விஷயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அவற்றிற்கான இயற்கை முறையில் தீர்வு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம். பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும் – தீர்வும்உண்மையில் ஒவ்வொருவருக்கும் குறைகள்...
அந்த காலத்தில் மேனி அழகைப் பராமரிக்க நமது பாட்டிகள் மூலிகைகள் கலந்த குளியல் பொடியை தயார் செய்து உபயோகித்தனர். இதனால்தான் அவர்களுக்கு சருமம் வயதானாலும் மெருகு குறையாமல் இருப்பதற்கு காரணம். அவைகள் எல்லாவித சரும...
நமது உடம்பில் கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். இப்போது அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். நமது உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள மறைவான...
முகம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை. என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை. சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப்...
குளிர்கால குறிப்புகள்
வறண்டு விறுவிறுவென இழுக்கும் சருமம், வெள்ளை வெள்ளையாக செதில் படிந்த சருமம், வெடித்து ரத்தம் கசியும் உதடுகள், பொடுகு காரணமாக அரித்துப் பிடுங்கும் கூந்தல், சேற்றுப்புண் மற்றும் வெடிப்பினால் பாத எரிச்சல்… இப்படி உச்சி...
முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக்...
ஜொலிப்பான மிருதுவான சருமம் பெறுவது என்பது முன்னாடி இருந்தே ட்ரெண்ட்டாக இருக்கிறது. ஆனால் இதற்கு பெண்கள் நிறைய காஸ்மெட்டிக் பொருட்கள், பணம் செலவு செய்தல், மாஸ்க் மற்றும் ஸ்க்ரப் என்று ஏகப்பட்ட முறைகளை அவர்கள்...
மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. எல்லாருக்கும் இது வாய்ப்பதில்லை. 25 வயதிற்கு பிறகு சருமம் கடினமாகிவிடும். இது அவரவர் மரபு சார்ந்து அமைவது. ஆனால் அப்படி சருமம் தடித்து அழகை...
மேனி எழிலை பாதுகாக்க ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தினையும், அழகையும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழகை பாதுகாப்பதோடு சருமத்திற்கும் ஆரோக்கியத்தை...
பருக்கள் முகத்தில் மட்டுமின்றி, உடலின் பல பகுதிகளிலும் வரும். அதில் முகத்திற்கு அடுத்தப்படியாக அதிகம் வரும் பகுதி என்றால் அது முதுகில் தான். ஆம், நிறைய பேருக்கு முதுகில் ஏராளமான பருக்கள் இருக்கும்....