தற்போதைய பருவகால மாற்றங்கள் மிகவும் கடுமையானதாக உள்ளது. பனி மற்றும் அனல் காற்று நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. ஆனாலும் உங்கள் கூந்தலை காட்டிலும் சருமமே மிக அதிகமாக பாதிப்படைகிறது. உங்கள்...
Category : சரும பராமரிப்பு
நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும். சருமத்தை மென்மையாக்கும் பழங்கள் மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின்...
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்திற்கு அழகு சேர்க்கும் எலுமிச்சைஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை...
மஞ்சள் அழகு ஆரோக்கியம் இரண்டிலுமே உள்ள அவதார மூலிகை. இது சருமத்தில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். முகப்பரு, மரு, கரும்புள்ளி ஆகியவற்றை விடைப் பெறச் செய்துவிடும். முக்கியமாக வெயிலால் உண்டாகும் கருமையை போக்கிவிடும் மஞ்சளும்...
சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்
பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் சருமம் உறுதித்தன்மை அடையும். வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, அன்னாசி போன்ற...
குளிர்காலத்தில் சருமம் பொலிவின்றியும், வறட்சியுடனும் உள்ளதா? இதற்காக பல க்ரீம்களையும், மாய்ஸ்சுரைசர்களையும் பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும், சரும வறட்சி போனபாடில்லையா? அப்படியெனில் ஆயுர்வேதம் கூறும் சில ஆலோசனைகளைப் பின்பற்றி வாருங்கள். பொதுவாக ஆயுர்வேதம் கெமிக்கல்...
நாம் அனைவரும் வெள்ளையாக வேண்டும் வெள்ளையாக வேண்டும் என்று பல கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பல காஸ்மெடிக் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை நம்மிடம் விற்க வேண்டும் என்பதற்காக படாத பாடு பட்டு...
உலகமே பார்த்து பயப்படும் புற்றுநோயை அழிக்கும் சக்தியை கொண்ட இந்த பழம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு…
எப்போதும் கிடைக்கும் விலை மலிவான பழங்களில் ஒன்று கொய்யா. அதிலும், 4 ஆப்பிளுக்கு சமமான சத்து ஒரு கொய்யா பழத்தில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா.....
நச்சென்ற அழகுடன் திகழணுமா?
அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....
அழகை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலை மாவு. கடலை மாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவுதினமும் கடலைமாவை பயன்படுத்தி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கீழே...
பருக்கள் நீங்க…. முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது… சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – ஒரு டீஸ்பூன் கொட்டை நீக்கிய கடுக்காய் – 1...
மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். மங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்கமஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும்,...
கோடை காலம் என்றவுடனே அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் வியர்வை. வியர்வை அதிகம் வெளிவந்தால் துர்நாற்றத்தை ஏற்படுத்தி, சங்கடமான சூழ்நிலை உருவாகும்....
ஒரு கவர்ச்சியான இறகு போன்ற கண் இமைகளை வரைவது, மிகவும் அழகான நகப்பூச்சை தோலில் ஈஷிக்கொள்ளாமல் மிகவும் கவனமாக தீட்டிக் கொள்வது ஒரு கலை. இவை அனைத்தையும் முற்றிலும் புதிதாக செலோ டேப்பை பயன்படுத்தி...
நாம் தினமும் தான் குளிக்கிறோம், காலை, மாலை வேளைகளில் முகம் கழுவுகிறோம். அப்பறம் என்ன தனியாக உடலில் நீங்கள் சுத்தம் செய்ய வேண்டிய பாகங்கள் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? குளிக்கிறீர்கள் சரி, ஆனால், சரியான...