டிவி சீரியல் காலங்காலமாக தொடர்வது. அழுவாச்சி சீன் என்பதெல்லாம் அந்தக்காலம். இப்போதெல்லாம் இளைஞர்களை கவரும் ட்ரண்டியான சீரிஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது. இன்றைக்கு பலரும் விரும்பி பார்க்கும் விஷயங்களில் ஒன்றாக கொரியன் சீரியல் இருக்கிறது. கதையில்...
Category : சரும பராமரிப்பு
வறண்ட சருமத்திற்கேற்ற முகப் பூச்சுக்கள்
வெயில், மாசு போன்றவற்றால் நம் முகம் பொலிவிழந்து, பலவிதமாக பாதிப்படைவது நாம் அனைவரும் அறிந்ததே. இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்ய நல்லதொரு முகப்பூச்சு மிகவும் அவசியமானது. முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின்...
கழுத்தில் கருவளையம்
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதைப்போக்க கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி...
சிலருக்கு தோல் எப்போதும் வறண்ட தன்மையுடன் காணப்படும். இதுவே பல்வேறு தோல் நோய்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடும்....
துடைத்து வைத்த குத்துவிளக்கு போன்ற அழகு என்பார்களே… முகத்தில் மாசு, மரு, கரும்புள்ளி என்று எதுவும் இல்லாமல் இருந் தாலே (மேக்கப் இன்றி) முகம் பளபளக்கும். ஒரு வேளை முகப்பருவோ, கரு வளையமோ வந்து...
பெண்கள் அனைவரும் விரும்புவது ரோமமற்ற பட்டு போன்ற வழுவழுப்பான சருமம். அதற்காக வீட்டிலோ பார்லர்களிலோ சென்று நாம் வாக்ஸிங் செய்து கொள்வது வழக்கம். சிலர் மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பல ஹேர் ரிமூவல் கிரீம்...
ஒரு பெரிய அசெளகரியமான சரும பிரச்சினை என்றால் அது சரும வடுக்கள் பிரச்சினை தான். பெரும்பாலான சரும வடுக்கள் எரிச்சல், அழற்சி, அரிப்பு மற்றும் சிவந்த சருமத்துடன் ஏற்படுகிறது. இந்த சரும வடுக்கள் நமது...
நல்லெண்ணெய் குளியலின் மூலம், மயிர்க்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். சருமம், கூந்தல் பிரச்சனைகளை போக்கும் நல்லெண்ணெய்நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான,...
சிலர் நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார்கள். இதற்கு வெளித்தோற்றம் மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதால், இந்த இளமைத் தோற்றம் கிடைக்கிறது. அந்த வகையில் நீங்கள் நாற்பது வயதை கடந்தவரா? நாற்பது வயதிலும்...
எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து வருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு முதுமையைத் தள்ளிப் போடலாம். சரும சுருக்கத்தை தடுத்து என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு...
பெண்கள் ஒப்பனையிலும், ஆடை அலங்காரத்திலும் மிகுந்த அக்கறை கொள்வார்கள். பெண்கள் மணக்கோலத்தில் மகிழ்ச்சியுடன் திளைக்க ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். பெண்கள் மணக்கோலத்தில் அழகாக ஜொலிக்க டிப்ஸ்திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டு நிச்சயம் செய்ததுமே...
உடல் எடை அதிகமாக இருப்பது, தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் அதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம், அதிகமாக மருந்துகள் சாப்பிடுவது, புற்றுநோய் போன்றவற்றால் கழுத்தை சுற்றி கருப்பான படிமம், அக்குள் மற்றும் முகத்தில் கருமை...
குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகளை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்• குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில்...
மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை...
நம்மைச் சுற்றி உள்ள சில மூலிகைகளும் சரும நோய்க்கான சிறந்த மருந்தாக விளங்குவதை அறிந்திருக்கிறோமா? செயற்கையான வாசனைத் திரவியங்கள், வேதியல் பொருட்களைப் போல் அல்லாமல் இவற்றில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்று...