31.1 C
Chennai
Monday, May 20, 2024
Loreal Paris BMAG Article Skin Care Tips to Helo Reduce the Look of Puffy Under Eyes T
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

சிலருக்கு தோல் எப்போதும் வறண்ட தன்மையுடன் காணப்படும். இதுவே பல்வேறு தோல் நோய்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடும்.Loreal Paris BMAG Article Skin Care Tips to Helo Reduce the Look of Puffy Under Eyes T
தோல் வறட்சிக்கு முக்கிய காரணம், அதன் அடியிலுள்ள எண்ணெய் சுரப்பிகள் நீர்ச்சத்தை இழப்பதுதான். இதுதவிர பரம்பரை வழியான பாதிப்புகள், இயக்கு நீர் குறைபாடு, சில மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றாலும் கூட இந்த குறைபாடு வருவதுண்டு.

சில வகை மருத்துகள் மற்றும் பழக்கவழக்கங்களினால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாகவும் தோல் நோய் ஏற்படலாம்.

தோல் நோய்க்கான சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ‘நைப்பேற்ற மருந்து’ என்ற களிம்பை பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து பூசி வந்தால் தோலில் ஏற்பட்ட வறட்சி நீங்கும். குளியல் சோப் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.

Related posts

நகங்களை முறையாக பராமரியுங்கள்!!! நெயில் பாலிஸ் பயன்படுத்துபவர்களா நீங்கள்…

nathan

அம்மாடியோவ் ! கர்ணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

nathan

சரும வறட்சியை நீக்கும் ஆட்டுப்பால்

nathan

உங்களுக்கு தொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா? அப்ப இத படிங்க!

nathan

த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு! ஜனனியை பார்த்து சொன்ன கமல்

nathan

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

இவ்வாரு 5 வழிகளிலும் உங்கள் அழகை பராமரித்து வந்தால் உங்கள் வயதை யாராலும் கண்டுபிக்கமுடியாது.

nathan

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றும் இயற்கை பவுடர்

nathan

இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது!…

sangika