பன்னீர் ரோஜா இதழ்கள், வேப்பிலை சேர்த்து அரைக்கவும். அதில் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள்...
Category : சரும பராமரிப்பு
Super tips.. முகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..!
பொதுவாக ஒரு சிலருக்கு முகத்தில் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் சிறிய கரும்புள்ளி முகத்தில் தோன்றும். இதனால் முக அழகு பாதிக்கும். இது போன்ற பிரச்சனை, முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பதால், ஏற்பட வாய்ப்பு...
இன்றைய தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று சருமம் பிரச்சனைகள் தான். இளம் சமுதாயத்தினர் எப்பொழுதும் தங்களது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அதற்காக பல வழிகளில் முயற்சி செய்து...
முகத்தில் ஏற்படும் சுருக்கம் மனஅழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றாலும் ஏற்படும். இங்கு முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை இயற்கையான வழியில் மாயமாய் மறைய செய்யும் இயற்கை முறையிலான எளிய குறிப்புகளை பற்றிப் பார்க்கலாம். உருளைக்கிழங்கு:...
உங்களுக்கு தெரியுமா இந்த இடத்தில் மச்சம் இருக்கும் ஆண்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்..!!
நமது உ டலில் இருக்கும் ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது.மனிதர்கள் பிறக்கும் போதே இருக்கும் மச்சங்கள் அதிக முக்கியத்துவம் வா ய்ந்த வை. இந்த பதிவில் ஆண்களின்...
நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா? இதோ சில இயற்கையான எளிய வழிகள்… புத்துணர்வுமிக்க காற்றை சுவாசியுங்கள், உங்களுடைய பிரதிபலிப்பை...
குழந்தை பெற்ற அனைத்து பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்னை பிரசவ கால தழும்புகள். ஒரு சிலருக்கு இது தானாக மறைந்து விடும். ஆனால் சிலருக்கு இது நிரந்தர தழும்பாக மாறி அசிங்கமாக தென்படும்....
உங்க சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?சூப்பர் டிப்ஸ்…
முல்தானிமட்டி என்பது சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள துத்தநாகம், சருமத்தில்...
Super Beauty tips.. சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?!
முல்தானிமட்டி என்பது சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் உதவுகிறது....
பொதுவா நம்ம எல்லாருக்கும் நம்முடைய உடம்பை நல்ல ஆரோக்கியமாக ரசிக்கும்படி இருக்கணும்என்ற எண்ணம் இருக்கும்....
நீங்கள் உங்கள் அழகைப் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்தும், சரியான பலன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். இயற்கை தந்த பூக்களை வைத்து உங்கள் முகத்தை மிகவும் பொலிவுடனும், பளபளப்புடனும் வைத்துக் கொள்ளலாம்....
மிதவெப்ப மண்டலத்தை சேர்ந்த பழமான பப்பாளிக்கு பல்வேறு பயன் மிக்க குணங்கள் உள்ளன. இந்த பழத்தை தனியாகவும் சாப்பிட முடியும் அல்லது சாலட்கள், ஐஸ் கிரீம், ஸ்மூத்தீஸ் மற்றும் சல்சாஸ் போன்ற வகையறாக்களுடனும் சாப்பிட...
பெண்கள் சற்று வயது ஆன பின்னர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சரும தளர்ச்சி. சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை என்றாலும் இந்த சரும தளர்ச்சி ஏற்படும் அது மட்டுமல்லாமல் முகத்தில் சதை...
நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா? இதோ சில இயற்கையான எளிய வழிகள்… புத்துணர்வுமிக்க காற்றை சுவாசியுங்கள், உங்களுடைய பிரதிபலிப்பை...
சருமத்தின் அழகு மற்றும் மென்மையைத் தக்க வைக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் தேன். தேனானது நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இத்தகைய தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதுடன், சருமத்தில்...