சிறப்பான சிறு சிறு வடிவமைப்பு நகைகள் மற்றும் மெல்லிய எடை குறைந்த நகைகள் என்றவாறு வைரம் பதிக்கப்பட்ட நகைகள் பெண்களின் மனதை கவர்கின்றன. இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்தினசரி வித்தியாசம் வித்தியாசமான...
Category : அலங்காரம்
இதுவரை தங்கம் தோன்றிய விதம், பயன்படுத்தும் முறைகள், தங்கத்தின் மூலம் கிடைக்கிற பலன்கள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் பங்கு என அதன் பன்முகங்களையும் பார்த்தோம். அடுத்து நம் நாட்டில் தங்கம் அதிகளவில்...
‘ஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’ இந்தப் பாடலை தவறியும் கூட இந்த நாட்டில் யாரும் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால், இங்கு பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாடியிலிருந்து மகன்...
நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்
கருப்பு மற்றும் வெள்ளை இந்த வண்ணக் கலவையை பயன்படுத்தும் போது, 8 வெள்ளை நிற நகங்கள் மற்றும் 2 கருப்பு நிற நகங்களைக் கொண்டிருப்பீர்கள். கருப்பும், வெள்ளையும் உன்னதமான வண்ணங்களாக கருதப்படுவதால், இந்த வண்ணக்கலவைகள்...
”அழகியல் தொடர்பான தேடல் எப்போதும் நமக்குள்ளே இருக்க வேண்டும். அப்போதுதான் அதுதொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்க முடியும். அப்படிப்பட்ட உந்துதலுடன் இந்தத் தொழிலில் எனக்கு முன்னோடியாக செயல்பட்டவர்களை எல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து அவர்களின்...
கால்களுக்கு கொலுசு அணியும்போது புதுவித அழகு தரும். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம் என்பதை பார்க்கலாம். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?பெண்களின் கால்களுக்கு இயற்கை அழகு கொடுப்பது என்றால் அது கொலுசு...
மணப்பெண்க்கு டிப்ஸ்
கல்யாணமோ, பண்டிகையோ அதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே பெண்கள் படிப்படியாகத் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும். வேலைகளை முடித்துவிட்டு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது...
விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில்,...
பயனுள்ள வகையில் தன் நேரத்தை செலவழிக்க நினைத்த அருணா ராஜரத்தினத்தின் எண்ணத்தில் சட்டென உதித்த புடவை வியாபாரத்தின் பரிணாமம்தான் சென்னை அபிராமபுரத்தில் உள்ள ‘சிருங்காரம்’ பொட்டிக். பெயருக்கேற்றவாறே நேர்த்தியான புடவைகள், கண்கவர் சல்வார்கள்! ”எங்களுக்கு...
பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில்...
மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இதை பற்றி விரிவாக பார்க்கலாம். தனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள்...
இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது...
இரண்டு வருடங்களுக்கு முன்பு டிசைனர் சேலை ஃபேஷனில் இருந்தபோது நிறைய வாங்கி விட்டேன். இப்போது அவற்றை உடுத்தப் பிடிக்கவில்லை. எல்லா சேலைகளும் புத்தம் புதிதாக உள்ளன. அவற்றை வேறு ஏதேனும் உபயோகத்துக்கு மாற்றிக் கொள்ள...