ஃபேஷன் டிசைனிங் துறைக்கு எப்போதுமே வரவேற்பு குறைவதில்லை. நீங்கள் வடிவமைக்கிற ஆடை அழகாக இருக்கிறது என்பதை விடவும், அந்த ஆடையை அணிகிறவர் அழகாகத் தெரிய வேண்டும் என்பதே இதில் முக்கியம். ஒருவரை அவரது இயல்பான...
Category : அலங்காரம்
சில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை அழகாக வெளிபடுத்துவது என்பது சிறப்பான ஒன்று. மங்கிய தோற்றத்திலிருந்து உங்களைக் காத்து கொள்ளவும், உங்கள் மேக்கப் நீடித்து நிலைக்கவும், உங்களுக்கு சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்....
ஃபேஷன் “கிறிஸ்துமஸ் வருவதற்கு முன்பே பரிசுப் பொருட்கள் சேகரிப்பதிலும், கேக் தயாரிப்பு, கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வதிலும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடுவோம் இல்லையா? பெரியவர்களுக்கே விதவிதமான உடை அணிவதில் ஆர்வம் இருக்கும்போது, குழந்தைகளுக்கான உடைகளை...
இந்தியாவின் பாரம்பரிய உடைகளில் பெண்கள் அணியும் சேலைகளும் பிரசித்தி. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் நம் இந்திய பெண்களின் சேலை கட்டும் விதம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சேலைகளை நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு...
தினமும் சிம்பிளாக மேக்கப் செய்து வேலைக்குச் செல்கிறேன். நான் உபயோகிக்கிற காம்பேக்ட் திட்டுத்திட்டாகத் தெரிகிறது. லிப்ஸ்டிக் சீக்கிரம் நீங்கிவிடுகிறது. காஜல் கண்களுக்கு அடியில் வழிகிறது. சரியான முறையில் மேக்கப் போடும் எளிமையான டிப்ஸ் சொல்லுங்களேன்....
ஸ்டைல் பவ்யா சாவ்லா அலமாரி முழுவதும் ஆடைகள் நிரம்பி வழிந்தாலும் ‘இன்றைக்கு அணிந்து கொள்ள எதுவுமே இல்லை’ என்று இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புலம்புவது சகஜமான விஷயம்தான். உண்மையில் ஒவ்வொரு முறையும்...
வீட்டை அழகுபடுத்த பலவித நவீன முறைகள் வந்தாலும், ஜன்னல் திரைகள் பல காலம் தொட்டே அந்த இடத்தை பிடித்து வருபவகை ஆகும். இன்று நவீன கலகட்டத்துக்கு ஏற்றார்போல பல வித வகைகளில் திரைசீலைகள் கிடைக்கின்றன.திரைச்சீலைகள்...
கால்களுக்கு அணிகின்ற காலணிகள் மிக வண்ணமயமாய் இருக்கின்றவாறு வடமாநிலங்களில் உருவாக்கப்படுகிறது. கால்களுக்கு அழகூட்டும் கலர்புல் காலணி – பஞ்சாபி ஜீத்திகால்களுக்கு அணிகின்ற காலணிகள் மிக வண்ணமயமாய் இருக்கின்றவாறு வடமாநிலங்களில் உருவாக்கப்படுகிறது. இத்தகைய காலணிகளுக்கு ஜீத்தி...
பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானிபண்டிகை என்றதும் குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது புத்தாடைதான். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு...
பயணத்தின் போது எந்த மாதிரியான மேக்-கப் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம். பயணத்தின் போது கொஞ்சமா மேக்கப் போடுங்க...
புடவைகளின் டிசைன் தனித்தன்மையுடன் இருப்பது தான் டிசைனர் சாரீஸ் என்றழைக்கப்படுகிறது. இம்மாதிரி புதுமையான, அதிகமான பேர் கட்டாத வித்தியாசமான நிறம் மற்றும் டிசைன் கொண்ட புடவைகளை கட்டி அசத்துவதையே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர்....
அந்தந்த பண்டிகைக்கு ஏற்றவாறு புதிய டிரெண்ட், புதிய வண்ண கலவை, பேட்டர்ன் என்பதுடன் தையல் அமைப்பினும் மாறுபட்டவாறு வருகின்றன. இளைஞர்கள் அணிய ஏற்ற புதிய சட்டைகள்தற்கால இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் ஆடை வடிவமைப்பு முறையில்...
இன்றைய நாளில் அனைவரும் சாதாரணமாய் வாங்க கூடியவாறு சிறியது முதல் பெரிய அளவிலான வைர நகைகள் கிடைக்கின்றன. உள்ளம் கொள்ளை போகும் – வைர நகைகள்வைர நகைகள் கண்ணை பறிக்கும் ஒளியுடன் மங்கையர் மனங்கவரும்...
நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் தேங்கியிருக்கலாம் என சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது....