எத்தனை விதமான தள்ளுபடியானாலும் ஆடை அணிவகுப்புகளுக்கு நிகராய் எதுவும் நிற்காது ஆடி தள்ளுபடியில் அசத்தும் தரமான ஆடைகளின் அணிவகுப்புஆடி மாதம் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஆடி தள்ளுபடி தான். ஆண்டு முழுவதும் பல...
Category : அலங்காரம்
சுடிதார்கள் வட மாநிலத்தில் பெண்கள் அணிந்த ஆடையாக இருந்தாலும் இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த பெண்களுக்கான ஆடையாகவே உருவெடுத்துள்ளது. ஜொலி ஜொலிக்கும் கோல்டு எம்பிராய்டரி சுடிதார்பெண்களுக்கு புடவை அடுத்தபடியாய் அம்சமான ஆடை என்றால் சுடிதார்தான்....
ஜீன்ஸ் பேண்ட்கள் நவீன யுவதியர்களுக்கு ஏற்றவாறு விதிவிதமான புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வடிவமைப்புகளுடன் உருவாக்கி தருகின்றன. நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்பெண்கள் இன்றைய நாளில் மார்டன் ஆடைகள் அணிவதில் அதிகம்...
பெண்கள் தங்கள் திருமணத்தின்போது கழுத்து நெக்லஸில் ஆரம்பித்து இடுப்பு ஒட்டியாணம் வரை ஒவ்வொரு அடுக்காக அணிகலன்களை அணிந்திருப்பர். பெண்களை கவரும் கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்நவநாகரீக மங்கையர்கள் அணியக்கூடியவாறு நவீன வடிவமைப்பு நகைகள்...
பெண்கள் தங்களுக்கு ஏற்றவாறு காலத்திற்கும், விழாக்களுக்கும் ஏற்ப அந்த பேண்ட் வகை அணிந்து அதற்கேற்ற மேல் டாப் ஆடைகளை அணிகின்றனர். விருப்பம் போல் அணிய ஏற்ற விதவிதமான யுவதியர் பேண்ட்கள்இளம்பெண்களுக்கும், நடுத்தர பெண்மணிகளுக்கும் இன்றைய...
தற்போது பெண்களை கவரும் வகையில் பல வண்ண வடிவங்களிலும் அளவுகளிலும் பூக்களின் டிசைன்கள் தங்க, வெள்ளி மற்றும் கல் நகைகளில் அழகான நகைகள் வந்துள்ளன. மலர்ந்த பூக்களாக பெண்களின் மனதை கவரும் நகைகள்பூக்களின் வடிவங்களை...
பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர்....
வெள்ளை மற்றும் வண்ணங்களில் ஜொலிக்கும் பட்டை தீட்டாத கற்கள் பதித்த நெக்லஸ்கள் இளவயது மங்கையர்கள் விரும்பி அணியும் நகையாக உள்ளது. அற்புதமான வடிவமைப்பில் அருமையான நெக்லஸ்கள்நெக்லஸ் எனப்படும் கழுத்தில் அணியும் அணிகலன்கள் முன்பு அகலமான...
அக்ஷய திருதியை அம்சமான நாள். நினைக்கும் போதே மனசுக்குள் தங்கத்தின் ஜொலிப்பை உணரலாம். அக்ஷய திருதியை அன்று எந்தப் பொருளை வாங்கிச் சேர்த்தாலும் அது ஆண்டு முழுவதும் பல்கிப் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை....
காற்று உள்புகாத சித்தெடிக் ஆடைகள் கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான வெளிப்புற காற்றை சருமத்திற்கு தராமல் அதிக வியர்வை, துர்நாற்றம், பூஞ்சை காளான் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான ஆடைகள்கோடைகாலத்தில் நாம் அதிகமாக சித்தெடிக்...
கல் பதித்த நகைகள் எனும்போது விலை உயர்ந்த ரூபி, எமரால்டு மற்றும் முத்து பதித்த நகைகளே பெண்களை அதிகம் கவர்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்இன்றைய நவீன...
எடை குறைவான பேஷன் நகைகளை அணிவதற்குத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களுக்கு மூங்கில் ஆபரணங்கள் பொருத்தமான தேர்வாக இருக்கும். பெண்கள் விரும்பும் மூங்கில் ஆபரணங்கள்அணியும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப அணிகலங்களை அணிந்து அழகுபார்ப்பதில்...
வீட்டிலேயே ‘நெய்ல் ஆர்ட்’ – எளிய டிப்ஸ்
‘நெய்ல் ஆர்ட்’ எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும்...
புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத்தில், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார். சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே மவுசு அதிகம் தான். தாவணியை முற்றிலுமாக மறந்து...