காலிபிளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : காலிபிளவர் – 1எண்ணெய் – பொரிக்கஅரிசி மாவு –...
Category : அறுசுவை
ஆப்பிள் ரசம் தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) – அரை கப், தக்காளி துண்டுகள் – கால் கப், கடுகு, சீரகம்...
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். * வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து...
கத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா… கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க… அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா...
தேவையான பொருட்கள்: 1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது) 3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி 750 கிராம் சீனி செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு எசென்ஸ் சிறிதளவு 1 லீற்றர் எண்ணை சிறிதளவு தேசிப்புளி...
நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் படைத்து அசத்துங்கள். நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு – ஒரு கப்பொடித்த வெல்லம் – அரை கப்தேங்காய்த் துருவல்...
என்னென்ன தேவை? கோதுமை பிரெட் – 7 ஸ்லைஸ், சர்க்கரை (பொடித்தது) – 1 கப், கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – 1/2 கப், கோகோ பவுடர் – 1/2 கப், கஸ்டர்டு...
தேவையான பொருட்கள்:கொத்தமல்லித்தழை – 50 கிராம்பூண்டு – 10மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டிஎண்ணெய் – 1/2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவு.செய்முறை:...
குளிர்ச்சியான வெள்ளரிக்காய் பச்சடி / ரைத்தா
நீங்கள் உங்கள் குழந்தைகளின் அதிகப்படியான உணவிற்கு பின் ஒரு குளிர்ச்சியான உணவி தர வேண்டும் என்று நினைத்தால் இது சரியான உணவாக இருக்கும். இது கலோரிகள் அதிகமாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்தது. இதில் ...
தேவையான பொருட்கள் : உருளைகிழங்கு – 100 கிராம்வெங்காயம் -1பச்சை மிளகாய் -2, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 1 ஸ்பூன், கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து – தேவைகேற்பகறிவேப்பிலை, பெருங்காயம் –...
தேவையான பொருட்கள் : முட்டை – 10 கருப்பட்டி – 2 டம்ளர் தேங்காய் – 1 ஏலக்காய் – 3 முந்திரி – 6 நெய் – 1/2 டீஸ்பூன் அலங்கரிக்க. பாதாம்,...
என்னென்ன தேவை? நல்ல தரமான நன்கு பழுத்த மாம்பழம் பெரியது – 1, டின் பால் (மில்க்மெய்டு) – 1 கப், கெட்டிப் பால் – 1 கப் (முழு க்ரீம் பால்), ரெடிமேட்...
விருந்தினர் திடீரென வீட்டிற்கு வந்தால் விரைவில் செய்யக்கூடிய தேங்காய் பால் ஸ்வீட் கீர் செய்து கொடுத்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்தேவையான பொருட்கள் :...
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம். அதிலும் அதனை பொரியல், சாம்பார் என்று செய்து சாப்பிடாமல், அல்வா செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பீட்ரூட் அல்வா எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியெனில்...
மாங்காய் ரசம் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்தேவையான பொருட்கள் : மாங்காய் – 2, துவரம் பருப்பு...