26 C
Chennai
Thursday, Jan 23, 2025

Category : சைவம்

01 ennai kathrikkai
சைவம்

செய்து பாருங்கள் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

nathan
புளிக்குழம்பு என்றாலே கத்திரிக்காய் புளிக்குழம்புக்கு இணை எதுவும் வர முடியாது. அதிலும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பின் சுவையோ அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்....
dryfruitsrice
சைவம்

சுவையான ட்ரை ஃபுரூட் புலாவ்

nathan
காலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஏதேனும் ஒரு கலவை சாதம் செய்ய நினைத்தால், ட்ரை ஃபுரூட் புலாவ் செய்யுங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட....
11 bhindi buttermilk
சைவம்

சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan
மதியம் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது 20 நிமிடங்களில் செய்து முடிக்கக்கூடிய சுவையான ஒரு குழம்பு. அதிலும் மோர் குழம்பு பிடித்தவர்களுக்கு, இந்த...
puli kulambu
சைவம்

சுவையான திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பு

nathan
பொதுவாக அனைவருக்கும் புளிக் குழம்புகளில் பல்வேறு ஸ்டைல்கள் உள்ளன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிலும் பல்வேறு ஸ்டைல்கள் உள்ளன. இங்கு அவற்றில் ஒன்றான திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த...
06 aloo khichdi
சைவம்

சுவையான உருளைக்கிழங்கு கிச்சடி

nathan
காலையில் அலுவலகம் செல்லும் போது ஈஸியான சமையல் செய்ய நினைத்தால், உருளைக்கிழங்கு கிச்சடி செய்யுங்கள். இது ஈஸியான காலை உணவு மட்டுமின்றி, அலுவலகத்திற்கு மதிய வேளையில் சாப்பிட எடுத்துச் செல்லவும் ஏற்றது. குறிப்பாக பேச்சுலர்கள்...
25 turnip masala
சைவம்

சுவையான சிவப்பு முள்ளங்கி மசாலா

nathan
இங்கு அந்த சிவப்பு முள்ளங்கி மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து பாருங்கள். Turnip Masala Recipe தேவையான பொருட்கள்: சிவப்பு முள்ளங்கி/டர்னிப் – 1 (துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் – 1 (பொடியாக...
வாழைத்தண்டு கூட்டு செய்முறை முக்கிய புகைப்படம்
சைவம்

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

nathan
வாழைத்தண்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால், தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது இயற்கையில் மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப்பொருட்கள் அதிகம் உள்ளது. அந்த உணவுகளை வாரம் ஒருமுறையோ தினசரி உணவிலோ சேர்த்து...
21 broad bean aloo poriyal
சைவம்

சுவையானஅவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்

nathan
பொரியல் இல்லாமல் சிலர் மதிய வேளையில் உணவே சாப்பிடமாட்டார்கள். அத்தகையவர்கள் வீட்டில் பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான கேரட் பீன்ஸ் பொரியல் தான் இருக்கும். அப்படி ஒரே மாதிரியான பொரியல் சாப்பிட்டால் அலுத்துப் போய்விடும்....
16 mint pulao
சைவம்

சுவையான புதினா புலாவ்

nathan
காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்யுங்கள். இது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை...
16 manathakkalicurry
சைவம்

சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan
வாரம் ஒருமுறை மணத்தக்காளியை உணவில் சேர்த்து வந்தால், வாய் மற்றும் வயிற்று அல்சர் குணமாகும். அது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில்...
14 peanut curry
சைவம்

சுவையான வேர்க்கடலை குழம்பு

nathan
வேர்க்கடலையை வேக வைத்து சுண்டல் செய்து சாப்பிட்டிருபோம் அல்லது அதனை வறுத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அதனை குழம்பு செய்து சாப்பிட்டதுண்டா? இங்கு அந்த வேர்க்கடலையைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும்...
15 lauki green sabji 1
சைவம்

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan
கோடை வெயிலின் தாக்கத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அடிக்கும் வெயிலில் உடலின் எனர்ஜியானது முற்றிலும் குறைந்துவிடுகிறது. மேலும் உடல் வெப்பமானது அதிகரித்துவிடுகிறது. இந்த சூழ்நிலையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் வகையிலும், உடலின் எனர்ஜியை அதிகரிக்கும்...
12 okra buttermilk curry
சைவம்

சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan
மோர் குழம்பு பிரியர்களே! உங்களுக்காக ஒரு அருமையான மோர் குழம்பு ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதிலும் இந்த ரெசிபியை நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம். அது என்னவென்றால், அது தான் வெண்டைக்காய்...
Image 24
சைவம்

சூப்பரான சிதம்பரம் கத்திரிக்காய் கொஸ்து

nathan
தென்னிந்தியாவில் உள்ள சிதம்பரத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் கத்திரிக்காய் கொஸ்து. இந்த கத்திரிக்காய் ரெசிபியானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு நிவேத்திய ரெசிபி. இது மிகவும் சுவையாக இருக்கும்....
05 drumstick tomato gravy
சைவம்

சுவையான முருங்கைக்காய் தக்காளி கிரேவி

nathan
மதிய வேளையில் சாதத்திற்கு நன்கு சுவையான சைடு டிஷ் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால், ஆந்திரா ரெசிபியான முருங்கைக்காயை தக்காளியுடன் சேர்த்து செய்யப்படும் கிரேவியை சமைத்து சாப்பிடுங்கள். இது சற்று புளிப்பாக இருப்பதுடன், மிகுந்த...