என்னென்ன தேவை? வறுத்த அரிசி மாவு – 200 கிராம், சேப்பங்கிழங்கு + நூல்கோல் – 300 கிராம், மாவில் பிசைய வெங்காயம் – 2, பச்சைமிளகாய் – 1, கொத்தமல்லித்தழை – 1/4...
Category : சிற்றுண்டி வகைகள்
சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!
இந்த குளிர்காலத்தில் நாம் அதிகமான உலர் பழங்கள், கொட்டைகள், மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே எடுத்துக் கொள்வதை விட அதைப் பயன்படுத்தி பல்வேறு வித்தியாசமான உணவுகளை தயாரித்து உட்கொள்வது மிகவும் நல்லது....
சிறுதானியங்களில் வரகரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த வரகரசியுடன் மிளகு சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான வரகரசி – மிளகு மினி இட்லிதேவையான பொருட்கள் : வரகரிசி –...
மாலையில் குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வைத்து ஊத்தப்பம் செய்வது கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்தேவையான பொருட்கள் : இட்லி...
தேவையான பொருட்கள்: இறால் (பெரியது) – 500 கிராம்மைதா மாவு – 250 கிராம்சோள மாவு – ஒரு மேசைக்கரண்டிபேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டிகேசரி பவுடர் – சிறிது நசுக்கிய பூண்டு –...
டேஸ்டியான பனீர் பாரம்பரிய சமையலில் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. ஏனெனில் இது சுவை மிகுந்தது மட்டுமல்ல. ஆரோக்கியமானதும் கூட. பன்னீர் அல்லது பாலாடைக்கட்டியைப் பயன்படுத்தி...
தேவையான பொருட்கள்: புதினா – ஒரு கட்டு பாஸ்மதி அரிசி – ஒரு கப் கேரட் – 3 பெரிய வெங்காயம் – 2 பட்டை – சிறு துண்டு லவங்கம் – 3...
ராஜஸ்தானில் இந்த தால் டோக்ளி மிகவும் பிரபலம். நம்ம ஊர் மினி சாம்பார் இட்லி போல் தான் இந்த தால் டோக்ளி. இதை மாலையில் டிபன் போல் செய்து சாப்பிடலாம். ராஜஸ்தான் ஸ்பெஷல் தால்...
என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப், இட்லி அரிசி – 1 கப், அவல் – 1 கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கு....
என்னென்ன தேவை? வறுத்து அரைக்க… துவரம் பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.தயிர்-2 கப், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு -தேவைக்கு....
மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக டிபன் செய்து கொடுக்க நினைத்தால் பாஜ்ரா பூரி செய்து கொடுக்கலாம். இந்த பூரி காரசாரமாக சாப்பிட சூப்பராக இருக்கும். சூப்பரான டிபன் பாஜ்ரா பூரிதேவையான பொருட்கள் : கம்பு...
என்னென்ன தேவை? அதிரசத்திற்கென்றே தனி அரிசி விற்கும். அதை 2 மணி நேரம் ஊற வைத்து, ஒரு துணியில் ஆறவைத்துப் பின் மிஷினில் கொடுத்து அரைக்கவும். அதிரச மாவு தயாரிக்க…...
மும்பையில் மிகவும் பிரபலமான காக்ரா. இந்த காக்ராவை கோதுமை மாவை வைத்தும் செய்யலாம். இன்று இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான சுவையான கோதுமை காக்ராதேவையான பொருட்கள் : கோதுமை மாவு –...
விடுமுறை நாட்களில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க ஆசைப்பட்டால், இத்தாலியன் ரெசிபியான சிக்கன் – சீஸ் பாஸ்தாவை செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் – சீஸ் பாஸ்தாதேவையான பொருட்கள்...
மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்பட்டால் தக்காளி இடியாப்பம் செய்யலாம். இதை செய்வது மிகவும் எளிமையானது. இந்த இடியாப்பத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்தேவையான பொருட்கள்: சேமியா/ ரெடிமேட்...