Category : சமையல் குறிப்புகள்

Image 12
சமையல் குறிப்புகள்

நாவூறும் ருசியான தொக்கு செய்யலாம்! வெறும் வெங்காயம், தக்காளி போதும்!

nathan
வெங்காயம் மற்றும் தக்காளியை கொண்டு சுவையான தக்காளி தொக்கு செய்யலாம், இது சப்பாத்திக்கு ஏற்ற அருமையான சைடு டிஷ்.   சப்பாத்தில் மட்டுமல்ல, பூரி மற்றும் சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.   இதற்கான பொருட்கள்...
capsicums
சமையல் குறிப்புகள்

குடைமிளகாய் கறி

nathan
சைட் டிஷ் என்று மெயின் உணவுக்குத் தொட்டுக்கொள்ள இருக்கும் உணவைக் குறிப்பிடுவோம். அந்த சைட் டிஷ் செய்வதில் கூட மற்ற  காய்கறிகளைப் போல மெயின் காயாக இல்லாமல் குடைமிளகாய் (கேப்சிகம்) சைட் காய்கறியாகவே கருதப்படுகிறது....
201702021521137783 chettinad chicke
சமையல் குறிப்புகள்

சுவையான சிக்கன் சூப்

nathan
சத்தான, ருசியான, காரஞ்சாரமான சிக்கன் சூப் குடித்து ஆரோக்கியம் பெறுங்கள். இதோ சூப் செய்வதற்கான எளிய செய்முறை. தேவையான பொருள்கள்: சிக்கன் – 1 கிலோ இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்...
d7ebbf34279595e647
சமையல் குறிப்புகள்

சூப்பரான பன்னீர் வெஜிடேபிள் குருமா

nathan
பன்னீர் பிரியர்களுக்காக ஒரு அருமையான பன்னீர் ரெசிபியை தமிழ் போன்று்ட் ஸ்கை பகிர்ந்துள்ளது. இப்படியான ரெசிபியானது மிகவும் ஆரோக்கியமானது பிறும் எளிதில் செய்யக்கூடியது. ஏனெனில் இப்படியான ரெசிபியில் வெகு்வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறோம். அதிலும்...
DS
சமையல் குறிப்புகள்

சுவையான வெஜிடேபிள் கிச்சடி ரெசிபி

nathan
குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான ரெசிபி ஒன்று செய்து தர நினைக்கிறீர்களா? அப்படியானால், வெஜிடேபிள் கிச்சடி ரெசிபியை செய்து கொடுங்கள். இதில் காய்கறிகளை ஒன்று சேர்த்து செய்வதால், குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்களாது கிடைக்கும். மேலும் காய்கறிகள்...
18 spiced peas r
சமையல் குறிப்புகள்

சுவையான காரமான பட்டாணி ரெசிபி

nathan
இதுவரை எத்தனையோ பட்டாணி ரெசிபிக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கு பட்டாணி ரெசிபியானது வித்தியாசமாக இருப்பதுடன், மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். மேலும் பட்டாணியில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் ஏ மற்றும் கே அதிக அளவிலும்...
13 methi gi
சமையல் குறிப்புகள்

சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி

nathan
கீரையின் நன்மைகளைச் சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்குமே கீரை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது தெரியும். அந்த வகையில் வெந்தயக்கீரை இன்னும் சிறப்பான ஒரு உணவுப் பொருள்....
Multi Grain Dosa. L
சமையல் குறிப்புகள்

சுவையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி?

nathan
அதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று 7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 7 வகையான தானியங்களை சேர்த்து தோசை...
blobid152
சமையல் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! மைசூர் மசாலா தோசை செய்ய ஈசியான வழி !!ட்ரை பண்ணி பாருங்க !!

nathan
தேவையான பொருட்கள் :அரிசி – 1 கப், உளுத்தம் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டேபிள்...
18779347df0456fea2c04b2c7fb0d1037402dd65380995646156289026
சமையல் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயை எப்போதெல்லாம் பயன்படுத்தக்கூடாது?

nathan
நாம் சாப்பிடும் உணவு முதல் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் வரை என அனைத்திற்கும் பயன்படும் ஒரு பொருள் தேங்காய் எண்ணெயாகும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். சில வகை உணவுகளை பொரிப்பதற்கும்,...
98866328baa09e5581fd11fa516751910e786d63375009865
சமையல் குறிப்புகள்

சூப்பரான பஞ்சாபி சன்னா மசாலா இருந்தால் குழந்தை கூட இன்னொரு சப்பாத்தி கேட்கும்

nathan
பார்த்தாலே சாப்பிட தூண்டும் பஞ்சாபி சன்னா மசாலா செய்வது பற்றி உங்களுக்காக. தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், பெரிய வெங்காயம்- 2, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் – கால்...
56099193371f89d85d7858a48c5ddc11f5a23b95 269388486
சமையல் குறிப்புகள்

ருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம்

nathan
தேவையான பொருட்கள் சாதம் – 2 கப், கறிவேப்பிலை – 1 கப், கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, வெங்காயம் – 1, மிளகுத்தூள்...
1116343651ef45410fa24a2ee31ba27df48d11f70916158432
அழகு குறிப்புகள்சமையல் குறிப்புகள்

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி இரகசியம் இதுதான் !!!

nathan
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4 கப் துவரம்பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 1 கப் தனியா – 1 கப் சீரகம் –...
2386583491196ac57f1af784e48f43cb0de64f9d2 359036384
சமையல் குறிப்புகள்

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan
ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள கண்டுபிடிக்கப் பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். எந்த பொருள்களை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்...