இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். இரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்பொதுவாக பெண்கள் கர்ப்பமாக...
Category : கர்ப்பிணி பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் என்பது நம்முடைய கைகளில் உள்ளது. சரியான உணவு வகைகள், சீரான உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம், நாம் நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கலாம். உங்களுடைய உடல் எடையானது, உங்களுடைய ஆரோக்கியத்தை தெள்ளத் தெளிவாக...
கர்ப்பப்பையில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறிப்பாக குழந்தையை சுமக்கும் தாய்மார்கள் முப்பது நாட்கள் வரை கருவின் நிலை தெளிவற்றதாகவே இருக்கும். ஒரு மாத...
தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்
திரைப்படம் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு...
தோலிற்கு அடியிலிருக்கும் டெர்மிஸ் அடுக்கு விரியும்போது கொழுப்புகள் படிந்து அதற்கேற்றவாறு தசைகள் விரிந்து நெகிழ்வுத்தன்மை தரும். ஆனால் சட்டென்று தசை சுருங்கும்போது, டெர்மிஸ் உடைந்து போவதால், அங்கே தழும்புகள் உண்டாகின்றன. இது கர்ப்பிணிகள் எல்லாரும்...
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தாய்ப்பால் தினவிழா சேலம் கோரிமேடு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மணிமொழி தலைமை...
கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாததால் ஏற்படும் பிரச்சனைகள்தாய்மை என்று வரும் போது, சரியாக...
கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது...
கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா
ஆசனம், மூச்சுப்பயிற்சி, கிரியை, தியானம் போன்றவை யோகப் பயிற்சியின் பகுதிகள். பரபரப்பு நிறைந்த வாழ்க்கையும், மாசுபடிந்த சுற்றுச்சூழலும் சாதாரணப் பெண்களையே பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது என்றால், இன்னொரு உயிரைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண் இன்னும்...
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கமின்மையை விரட்டும் எளிய வழிகளை பற்றி கீழே பார்க்கலாம். கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட எளிய வழிகள்• கர்ப்ப காலத்தில் பணி நேரம் மாற்றம் போன்ற காரணத்தால் சில சமயம்...
கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் மற்றும் டின் வகையிலான பொருட்களால் அடைக்கப்பட்ட உணவு / பானம் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். கர்ப்பிணிகளே பிளாஸ்டிக் – டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள்கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது,...
கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள்
இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால்...
குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம்பால், குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும், அதிக அளவில் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொடுக்கக் கூடியது. இது குழந்தைக்கு செரிக்காது, வயிற்றுக்கு போதாது என்று சிலர் நினைக்கிறார்கள்....
கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை என்பதை பெண்கள் உணர வேண்டும். கர்ப்பகால எடை அதிகரிப்பு ஆபத்தானது கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை என்பதை பெண்கள் உணர...
தான் கருப்பாக இருந்தாலும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பது அநேக பெண்களின் கனவு. புதிதாக திருமணம் ஆகி கர்ப்பம் தரிக்கும் பெண்கள் குழந்தை அழகாக பிறக்க வேண்டும். புத்திசாலியாக...