பிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால். மேலும் தாய்ப்பால் தான் குழந்தையின் முக்கிய உணவும் கூட. தாய்ப்பாலின் மூலம் தான் குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதும்...
Category : கர்ப்பிணி பெண்களுக்கு
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் இனிமையான அனுபவம். இக்காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். அது உடலளவிலும், மனதளவிலும் தான். வயிற்றில் குழந்தை வளர வளர கருப்பையின் அளவும்...
கர்ப்பிணிகள் 7 மாதங்களுக்கு பிறகு செய்யக்கூடாதவை
திரைப்படம் கர்ப்பிணிகள் வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க...
கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மசக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது....
கர்ப்பமாக இருக்கும் போது, அது பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திடும். வாழ்வின் மகிழ்ச்சியான பக்கங்களை அணுகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களால் கர்ப்பிணிகளுக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு. கர்ப்பமாக இருக்கும்...
குழந்தை பெற்றெடுக்க இயலாத மனையின் கருமுட்டை – கணவரின் உயிரணு ஆகிய இரண்டையும் தன்னுடைய கருப்பையில் வளர்த்தெடுத்து பிள்ளை பெற்று தரும் பெண்மணியே வாடடைத்தாய். வாடகைத்தாய் முறையில் உள்ள நன்மைகளும், தீமைகளும்குழந்தை பெற்றெடுக்க இயலாத...
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். இதற்கு...
தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!ஃபிட்னெஸ் திருமணம் வரை சரியான நேரத்துக்குச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக, ஃபிட்டாக வைத்துக்கொள்ளும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு, குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு, உடல் எடை அதிகரித்துவிடுகின்றனர். ஃபிட்டாக...
குழந்தைப் பெற்றுக்கொண்டபின் உடல் அமைப்பானது மாறிப்போய் விடும். எனவே சத்தான ஆகாரங்கள் உண்பதோடு அதற்கேற்ப உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க டிப்ஸ்திருமணத்திற்கு முன் உடல் நலனில் கவனம்...
உங்கள் மனைவி, அல்லது சகோதரி பிரசவக்காலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவதை நீங்கள் கண்கூட கண்டிருக்கலாம். இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் நிறைமாத கர்பிணிப் பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் அவதிப்படுவார்கள்....
குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு விதம் தான் அவர்களுக்கு அருமையான முறையில் மசாஜ் செய்து விடுதல். மசாஜ் செய்வது குழந்தையை இதப்படுத்தும். அதனால் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மசாஜ்...
தற்போது நிறைய பேருக்கு குழந்தை எடை குறைவில் பிறக்கிறது. இதற்கு காரணம் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே நன்கு சாப்பிடாமல் இருப்பதோடு, மனநிலையும் முக்கிய காரணம். பொதுவாக கர்ப்பத்தின் இறுதி மூன்று மாத காலத்தில் குழந்தை...
தற்போதுள்ள பல தம்பதிகள் பணம் செலவானாலும் பரவாயில்லை சிசேரியன் செய்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர். சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைசிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது,...
வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிய மருத்துவப் பரிசோதனைகள் உதவுகின்றன. கர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்?குழந்தை பிறப்பு ஒரு வரம் என்றால்...
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் கேழ்வரகை தினமும் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். கருவுற்ற பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் வெளியேறுதல் போன்ற குறிப்பிட்ட...