அதிக எடை ஆபத்தானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சராசரியை விடக் குறைவான எடையும் ஆபத்தானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலும் குறிப்பாக அதிக எடையைப் போலவே, குறைவான எடையும் பெண்களின் கருத்தரிப்பைப்...
Category : கர்ப்பிணி பெண்களுக்கு
இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. அதிலும் ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படும் பிரச்சனையால் தான் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் இரத்தத்தில்...
கர்ப்பகாலத்தில் பழைய உடை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்களும் சவுகரியமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம்வர முடியும். கர்ப்ப காலத்திலும் மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம்இளம் பெண்களுக்கு கர்ப்பகாலம் மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், உடை...
கருவுற்ற மாதங்கள் கூடும் காலத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் மார்பகமும் ஒன்று. மாதம் கூடும் போது அதற்கேற்ற மார்பக உள்ளாடையினை அணிய வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் அதற்கனெ பிரத்யேக உள்ளாடை...
வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலம் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்....
கர்ப்ப காலத்தில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது முதுகுவலி. அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாக கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம். கர்ப்ப கால முதுகு வலியை போக்கும் பயிற்சிகள்உங்கள் முதுகெலும்பில் மாற்றங்கள் :...
பிரசவ வலி என்பது பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதற்கான காரணங்கள்இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும்...
பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? என்பதை கீழே பார்க்கலாம். பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது? ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம்,...
பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர் உன்னிப்பாக...
கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும். இப்படி...
வலிப்புள்ள பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாமா? அப்படியே செய்தாலும், அவளால் கருத்தரிக்க முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா. என்கிற கேள்விகள் வலிப்பு வருகிற பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்து பெற்றோர்களையும் ஆட்டிப் படைக்கும்....
குறைப்பிரசவம் என்பது 37 வாரத்திற்குள் குழந்தை பிறப்பதைக் குறிக்கும். இப்படி குழந்தை பிறந்தால் பலரும் அஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட திறமைகள் அதிகமாக இருக்கும். மேலும் அவர்களின்...
கர்ப்பிணிப் பெண்கள் இனப்பெருக்கம் செய்ய இளநீர் அருந்த வேண்டும் என்பதை இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு சமூகம் பல தலைமுறைகளாக அறிவுறுத்துகிறது. முக்கியமாக இளம் இளநீரை அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின்...
பிரசவத்திற்று பிறகு உடல் எடையை உடனே குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவைபிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள்...
தாயும் சேயும் “பனிக்குடம் உடைஞ்சு ரொம்ப நேரம் கழிச்சு நாங்க ஆஸ்பிட்டல் போனதால பிரசவம் சிக்கலாகிடுச்சி. சிசேரியன் பண்ணிட்டாங்க” என்று சிலர் சொல்ல கேள்விப் பட்டிருப்போம். பனிக்குட நீர் என்பது என்ன? அது குறைந்து...