சிலவகை யோகாவை தொடர்ந்து செய்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, உடலில் ரத்த ஓட்டம் சீர் பெற்று உடல் வலிமையுடன் மனதில் உற்சாகம் ஏற்படும் என்றும் அது உடலுறவு சிறப்பாக அமைய துணைபுரியும் என்றும்...
Category : உடல் பயிற்சி
நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடனும், நோயின்றியும் வாழ விருப்பம் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். 30 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் உண்டாக்கும் அதிசயங்கள்இன்றைய பரபரப்பான சூழ்நிலையில்...
எழுதுவது, ஓவியம் வரைவது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது, பொருட்களைப் பிடிப்பது, எடையைத் தூக்குவது என அனைத்துக்குமே பயன்படக்கூடியவை கைவிரல்கள். அத்தகைய கைவிரல்களை வலிமையாக்குவது, பராமரிப்பது நம் வேலைகளை சுலபமாக்கும். கை வலி, விரல் வலி...
நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ‘எங்கே நேரம் கிடைக்கிறது?’ என அலுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃபிட்டாக இருப்பதற்கான எளிமையான...
ஆண் பெண் என அனைவரும் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின்...
தற்போதுள்ள காலகட்டத்தில் கால்வலி, குதிகால் வலியால் பலர் அவதிப்படுகின்றனர். குதிகால் வலியால் அவதிப்படுபவர்களுக்கான எளிய உடற்பயிற்சியை கீழே பார்க்கலாம்....
நாட்டில் அநேகமான பிரதேசங்களில் அதிகளவான வெப்பமான காலநிலையால் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப்பக் காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
அதிக எடை, அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வபர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். அதிக நேரம் நின்றிருத்தால் முதுகு வலிக்க ஆரம்பிக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 20 நிமிடங்கள்...
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம். உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். நோயற்றவாழ்வு வாழ உடற்பயிற்சி அவசியம்உடற்பயிற்சி என்பது உடல் நிலையையும், நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். நடத்தல், ஓடுதல்,...
சிலர் தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக, உடல் உழைப்புஇல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வேலை செய்யும் நபர்களில் பெரும்பாலோருக்குத்தொப்பை இருக்கும். வாகன ஓட்டுனர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்வோரின் வயிறு விரைவில் பெருத்துவிடும்....
விரல்கள் செய்யும் விந்தைமான் முத்திரை கைகளில் இந்த முத்திரை செய்யும்போது, மான்போல தோன்றுவதால் `மான் முத்திரை’ எனப் பெயர். இதை `ம்ருஹி முத்திரை’ என்றும் சொல்வர். எப்படிச் செய்வது? கட்டைவிரல் நுனியை, மோதிர விரல்...
நாற்காலியின் இரு கைப்பிடிகளையும். படத்தில் காட்டியவாறு பிடித்துக் கொண்டு மாறி மாறி அமர்ந்து எழ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாற்காலியில் அமர்ந்து விடக்கூடாது....
உடல் எடை குறைக்க குழந்தைகளோடு சேர்ந்து செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!
பொதுவாகவே குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு உடல் எடை தானாக அதிகரித்துவிடும். ஒல்லியாக இருப்பவர்கள் கூட எடை அதிகமாகிவிடுவார்கள். இது, மிகவும் சாதாரணம். ஏறிய உடல் எடையை குழந்தையை வைத்தே குறைக்கக் முடியும் என்றால் உங்களால்...
இந்த ஆசனம் மூளைக்கு செல்லுமூ இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் சிரசாசனம்செய்முறை : தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள்...
இந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது....