உடல் எடை விரைவில் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? என்பதை விரிவாக கீழே பார்க்கலாம். வியர்வை கொட்டும் அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?உடற்பயிற்சி...
Category : உடல் பயிற்சி
இங்கு வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் வீட்டில் செய்து உடலை வலிமையாக வைத்து கொள்ளுங்கள். ஈஸியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும்...
தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி
இன்றைய தலைமுறையினரை பெரிதும் அவதிப்பட வைப்பது தொப்பை. இவர்களுக்கு இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே...
குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. பெரும்பாலானோர் சிசேரியன் அறுவைசிகிச்சை செய்திருப்பதால், கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யத் தயங்குவர். சின்னச்சின்னப் பயிற்சிகள் மூலமே, எடையைக் குறைக்க முடியும்....
உடலைத் தயார்படுத்துவதுதான் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள். கழுத்து, தோள்பட்டை, கை, கால், இடுப்பு என, ஒவ்வொரு பகுதித் தசைகளையும் தயார்ப்படுத்தும் பயிற்சிகளைப் பார்க்கலாம். முழு உடலுக்குமான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்உடற்பயிற்சிக்கு முன்பு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம். இது,...
வார்ம் அப் நிலையில் அமைதியான விரிப்பில் உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து, ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக மூச்சு விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை...
ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை. தொப்பையை குறைக்க தினமும் 20 நிமிடம் செலவழித்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில்...
பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்
பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்! – தொடர்ந்து ஒரு...
மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15...
இரத்த கொதிப்புள்ளவர்கள் தொடர்ந்து வரும் இந்த எளிய பயிற்சியினை செய்வதினால் இரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.பயிற்சிமுறை 1குதிகால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து வைத்துக்கொண்டு கைகள் இரண்டையும் மடக்காமல் முன்புறமாக முழு தலையையும் குனிந்து தாடை...
உடல் எடை குறைப்பு சிகிச்சை, மருத்துவ உலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திறந்த நிலை அறுவைச் சிகிச்சை (“ஓபன் சர்ஜரி’) முறையில் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்காலத்தில் இது லாப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுகிறது....
தொப்பையைக் குறைக்க உணவுகளுக்கு அடுத்தபடியாக உதவுவது உடற்பயிற்சி தான். வீட்டில் செய்யக்கூடிய தொப்பையை குறைக்கும் பயிற்சிகள் தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகளுடன், தினமும் உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம்....
கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும். பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று. ஒருவர் பற்பல...
இடுப்பு, தொடைக்கான சைட் லையிங் லெக் ரைஸ் பயிற்சி
தொடை மற்றும் இடுப்பு பகுதியில் அதிகளவு சதை இருந்தபவர்கள் இந்த சைட் லையிங் லெக் ரைஸ்(side lying leg raise ) பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.இந்த...
அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி அதிலேயே கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. இப்படி மிஷின்...