ஸ்லிம்மான தொடையை பெற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை செய்து ஸ்லிம்மான தொடையை பெறுங்கள்.. 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும்....
உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில்...
இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்செய்முறை : விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக்கொள்ளவும். இது ஆரம்பநிலை. ஆழமாக...
நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகள்நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன...
படபடப்பை குறைக்க தினமும் செய்ய வேண்டிய சுவாசப் பயிற்சிகள் என்னவென்று கீழே பார்க்கலாம். படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி முறை : நேராக நிமிர்ந்து நின்று...
வாக்கிங், மிக எளிய உடற்பயிற்சி; அதே சமயத்தில், மிக அதிகப் பலன் அளிக்கக் கூடியது. இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை; எந்த உபகரணங்களும் தேவை இல்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தால் போதும்,...
முகமும் முன்னழகும் மட்டுமே பெர்சனாலிட்டிக்கு ப்ளஸ் அல்ல. முதுகும் பின்னழகும் ஃபெர் பெக்டா இருந்தாதான் பெர்சனாலிட்டி மட்டுமல்ல டிரெஸ் ஃபிட்டிங்கும் பெர் ஃபெக்டா இருக்கும். இதுதான் யூத்துகளின் லேட்டஸ்ட் பாடி சென்ஸ். அனுஷ்கா மாதிரியான...
இன்று நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல...
நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த தீர்வு. மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் பவன முக்தாசனம்செய்முறை : விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். இது ஆரம்பநிலை....
உடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாகவைத்திருக்க முடியும்.ஜாகிங்:நின்ற இடத்திலோ அல்லது மைதானத்திலோ கால்களை நன்கு உயர்த்தி, கைகளை அசைத்து, 2 நிமிடத்துக்கு ஓட...
சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை...
சிலருக்கு உணவுகள் காரமாக இருந்தால் தான் பிடிக்கும். அதனால் உணவுகளில் மிளகாயை அதிகம் சேர்ப்பார்கள். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் மிளகாயை சேர்த்து உட்கொண்டால், உடல் எடை விரைவில் குறைக்கலாம். இதுப்போன்று...
ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். எனவே ஆண்கள்...
[ad_1] பருமனான கைகளுக்கு பயிற்சி! “கே.ஜி.சஜீவன்” உடற்பயிற்சியாளர், மேஸ்ட்ரோ ஃபிட்னெஸ் சென்டர் ‘‘உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு அனைவருக்கும் அமையாது. சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும்....