கோடை சீசன் வந்தாலே மாம்பழ வரத்து அதிகரித்துவிடும். மாம்பழம் சாப்பிட மட்டுமல்ல கோடையில் சருமத்தைப் பாதுகாக்கும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. மாம்பழக்கூழில் பேசியல் செய்வதன் மூலம் எழிலான தோற்றத்தைப் பெறமுடியும் என்கின்றனர் அழகியல்...
Category : அழகு குறிப்புகள்
சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் வந்து கருமையான தழும்புகள் அதிகம் இருக்கும். அப்படி வரும் தழும்புகள் அவ்வளவு எளிதில் மறையாது. அதிலும் நீங்கள் பருக்களை கையால் கிள்ளிவிட்டு ஏற்படும் தழும்புகள் மறைய பல நாட்கள்...
தாய்மையின் பெருமை உணர்த்தும் வீர அடையாளமே அவளது வயிற்றில் உண்டாகிற தழும்புகள். அதை அழகின்மையின் வெளிப்பாடாகப் பார்க்கும் பெண்களுக்கு தழும்புகள் தர்மசங்கடத்தையே தருகின்றன. கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் தழும்புகள் ஏற்படுவதன் பின்னணி,...
ஒவ்வொருவருக்குமே தம்மை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக பல செயல்களை செய்வோம். பொதுவாக அழகாக காணப்பட நாம் ஒவ்வொருவரும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் தான் பல...
முகப்பரு அழகைப் பாதிக்குமா?
ஆம், உண்மைதான். அழகு பாதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையும், எரிச்சல் போனறவையும் ஏற்பட காரணமாக இருக்கிறது. அதுவும் முகப்பரு ‘ அடலசண்ட் ‘ பருவத்தில் ஏற்படுவதால் தோழிகளிடம் பழகுவதற்கே தயக்கம் ஏற்படும். தோலில்...
இன்றைய காலத்தில் தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு சோம்பேறித்தனத்தைக் காரணமாகக் கூறலாம். சில ஆண்களுக்கு சரியாக ஷேவிங் செய்யத் தெரியாது. ஷேவிங் செய்யும் போது பல தவறுகளை செய்வார்கள். இதனாலேயே காயங்கள், எரிச்சல்,...
டீன் ஏஜ் வயதிலிருந்து 25 வயது வரை இருக்கிற பிரச்சனைகள் போதாதென இந்த முகப்பருவும் சேர்ந்து கொள்ளும். அப்படியே முகப்பரு போய்விட்டாலும் , அதனால் ஏற்படும் தழும்புகள் எளிதில் போகாது. ரொம்ப வருடங்கள் ஆனாலும்...
குதிகால் வெடிப்பைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்,tamil ayurvedic beauty tips
ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின் கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு...
மருக்கள் மறைய முகம் பொழிவு பெற
*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். *அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும். *எலுமிச்சை...
சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள்....
சாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என சந்தேகம்தான். அதுவும் பெண்களுக்கு ஒரு சாக்லேட் கொடுத்தால் போதும். வேண்டும் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அப்படி பிடித்தமான சாக்லெட் பற்றி ஏதாவது நல்ல விஷயம் சொன்னால் குஷிதானே!...
கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவது தான். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தைப் போக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள்...
வேனல் கட்டிகள்!வியர்க்குருவிற்கு அடுத்தபடியாக கோடை காலத்தில் பலருக்கும் வரும் தொல்லை, தோலில் தோன்றும் கட்டிகளாகும்.பொதுவாக வியர்வை அதிகமுள்ள இடங்களில்தான் இக்கட்டிகள் அதிகம் வருகின்றன. தொடர்ந்து தோலில் உராய்வு இருக்கும் பகுதிகளிலும் இக்கட்டிகள் அதிகம் வரும்....
பெண்களே பிளச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம். பிளச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தற்போது வீதிக்கு வீதி மழைக்கால காளான்களாய் அழகு நிலையங்கள் முளைத்திருக்கின்றன. பெண்களும் இங்கு சென்று ‘பிளச்சிங்’ செய்துகொள்ள...
ஷேவிங் செய்த பின் மென்மையாக இருப்பது, ஷேவிங் க்ரீமைப் பொறுத்தது. ஷேவிங் க்ரீம் சரும வகைக்கு ஏற்றவாறு சரியானதாக இல்லாவிட்டால், அதனால் அரிப்புக்கள் மற்றும் எரிச்சலை சந்திக்கக்கூடும். உங்களுக்கு பொறுமை இருந்தால், வீட்டிலேயே அற்புதமான...