தெரிஞ்சிக்கங்க…குளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…!
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு சரும பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். கோடைகாலம், மழைகாலம் மற்றும் குளிர்காலம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்திற்கு ஏற்றவாறு சரும பிரச்சனைகள் ஏற்படும். கடுமையான குளிர்கால வானிலை உங்கள் சருமத்தை...