வெள்ளை மற்றும் வண்ணங்களில் ஜொலிக்கும் பட்டை தீட்டாத கற்கள் பதித்த நெக்லஸ்கள் இளவயது மங்கையர்கள் விரும்பி அணியும் நகையாக உள்ளது. அற்புதமான வடிவமைப்பில் அருமையான நெக்லஸ்கள்நெக்லஸ் எனப்படும் கழுத்தில் அணியும் அணிகலன்கள் முன்பு அகலமான...
Category : ஃபேஷன்
அக்ஷய திருதியை அம்சமான நாள். நினைக்கும் போதே மனசுக்குள் தங்கத்தின் ஜொலிப்பை உணரலாம். அக்ஷய திருதியை அன்று எந்தப் பொருளை வாங்கிச் சேர்த்தாலும் அது ஆண்டு முழுவதும் பல்கிப் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை....
காற்று உள்புகாத சித்தெடிக் ஆடைகள் கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான வெளிப்புற காற்றை சருமத்திற்கு தராமல் அதிக வியர்வை, துர்நாற்றம், பூஞ்சை காளான் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான ஆடைகள்கோடைகாலத்தில் நாம் அதிகமாக சித்தெடிக்...
கல் பதித்த நகைகள் எனும்போது விலை உயர்ந்த ரூபி, எமரால்டு மற்றும் முத்து பதித்த நகைகளே பெண்களை அதிகம் கவர்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்இன்றைய நவீன...
எடை குறைவான பேஷன் நகைகளை அணிவதற்குத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களுக்கு மூங்கில் ஆபரணங்கள் பொருத்தமான தேர்வாக இருக்கும். பெண்கள் விரும்பும் மூங்கில் ஆபரணங்கள்அணியும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப அணிகலங்களை அணிந்து அழகுபார்ப்பதில்...
புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத்தில், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார். சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே மவுசு அதிகம் தான். தாவணியை முற்றிலுமாக மறந்து...
டின்செய் இழையுடன், கண்ணாடி வண்ண மணிகள் மற்றும் குந்தன் மணிகளும் வைத்து புதுவிதமான எம்ப்ராய்டரி வகைகளும் இன்றைய டிசைனர் சேலைகளில் செய்யப்படுகிறது. மெல்லிய சேலைகள் மற்றும் சுடிதாரில் செய்யப்படும் டின்செல் எம்ப்ராய்டரிஇன்றைய பேஷனாக இருப்பது...
பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். பெண்களே சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ் இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம்...
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளி ஆபரணத்தில் செய்த மெட்டியைத் தான்...
வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் விதவிதமான டிசைன்களில் வேலைப்பாடுகள் நிறைந்த சோளிகள் கிடைக்கின்றன. ப்ரைடல் ப்ளவுஸ் – விதவிதமான வடிவமைப்பும் அசத்தும் டிசைன்களும்நாகரிக வளர்ச்சியில் பெண்களுக்கென எவ்வளவுதான் விதவிதமான ஆடைகள் வந்தாலும், என்றும் பெண்களை பெரிதும்...
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது...
மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம். பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின்...
பனாரஸி புடவைகள் என்பது வாரணசியில் உருவானது. வாரணாசிற்கு மற்றொரு பெயர் பனாரஸ் என்பதாகும். பனாரஸி புடவைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த வேலைப்பாடு நிறைந்த சேலைகளில் ஒன்று. இதில் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளால்...
பெண்ணே நீ உன்பண்பாட்டு அடையாளமாகப் பூட்டப்பட்ட சங்கலிகளை அறுத்தெறிவதன் ஒரு நடவடிக்கையாக உன் சேலையை வீசிவிடு பண்பாட்டுப் பாதுகாவலர்கள் கேலியாகப் பார்க்கிறார்கள். இப்பெல்லாம் எந்தப் பொண்ணு சேலைகட்டுறா? எல்லாரும் சுடிதார், சல்வார்னு மாறி தமிழச்சி...