ருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது?
தேவையானப்பொருட்கள்: பச்சரிசி – 2 கப்,உலர்ந்த காராமணி – கால் கப் (ஊறவைக்கவும்),நீளமான பச்சை காராமணி – 50 கிராம்,சின்ன வெங்காயம் – 10,பூண்டு – 10 பல்,தக்காளி – ஒன்று,குடமிளகாய் – பாதியளவு,மிளகாய்த்தூள்...