விவாகரத்து பெற்ற தம்பதியரை மீண்டும் சேர்த்து வைத்த நீதிமன்றம் @ கேரளா
கேரளாவில் 14 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற தம்பதியினர் குடும்ப நல நீதிமன்றம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்போது, சமீபத்தில் நடந்த இந்த முக்கியமான சம்பவத்தைப் பார்ப்போம். பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் குடும்பநல...