அப்பா சம்மதத்துடன் இஸ்லாமிய நடிகரை மணந்த சோனாக்ஷி சின்ஹா!
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிகர் ஜாகிர் இக்பாலை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் படி மும்பையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர்...