இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…
சிறந்த இயக்குநர் என்ற அந்தஸ்து பெற்ற ஷங்கரின் இயக்கத்தில் 1996-ல் வெளியான “இந்தியன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிப்பில்...