யூரிக் அமிலம் குறைப்பது எப்படி ? கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும் !
யூரிக் அமிலம்: கால்களில் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும் பல நோய்களில் யூரிக் அமிலம் அதிகரிப்பதும் மிகவும் முக்கியமானது. யூரிக் அமிலம் இரத்தத்தில் இருக்கும் ஒரு வேதிப்பொருள். இது அனைவரின் உடலிலும் உற்பத்தியாகி, சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகிறது.உடலில்...