173 வகை உணவுகள்! மருமகனுக்கு பரிமாறி அசத்திய மாமியார் – வைரலாகி வருகிறது
மாமியார் தனது புதிய மருமகனை 173 உணவுகளை சமைத்து ஆச்சரியப்படுத்தினார். ஹைதராபாத்தை சேர்ந்த பிருத்வி குப்தா, சங்கராந்தி பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மனைவி ஹரிகாவுடன் செல்வது...