தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் – விமர்சனங்களுக்கு ‘கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் மீதான விமர்சனங்களுக்கு கண்ணியத்துடன் பதில் சொல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு தலைவர் விஜய் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் நடைபெற்றது....