நிலவில் தரையிறங்கும் முன் எடுத்த புகைப்படம் – இஸ்ரோ வெளியீடு
நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. நேற்று நிலவில் லேண்டர் தரையிறங்கியது. பின்னர் ரோவர் அதிலிருந்து வெளியே வந்து ஆய்வு செய்யத்...