மாடர்ன் உடையில் லொஸ்லியாவின் அம்மா…
பிக் பாஸின் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா இலங்கையைச் சேர்ந்த ஒரு ஈழத்துத் தமிழர், இந்த நிகழ்ச்சியில் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஃப்ரெண்ட்ஷிப் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்தார்....